மேலும் அறிய

SSLC Hall Ticket: இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுத்தேர்வுகள் 

கொரோனாவுக்குப் பிறகு நடப்பாண்டு தான் வழக்கம் போல கல்வி நிலையங்கள் செயல்பட்டு கல்வியாண்டின் இறுதியை நெருங்கி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 10,11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைய உள்ளது. 

இதேபோல் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கிய 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடக்கும் இந்த தேர்வுகளை சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். 

ஹால் டிக்கெட் 

முன்னதாக 10  ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் கடந்த வாரம் வெளியானது. இதனைத் தொடர்ந்து இன்று பள்ளி மாணவ- மாணவியர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகிறது. இதனை https://www.dge.tn.gov.in/  என்ற இணையதளம் வாயிலாக ஹால் டிக்கெட்டை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எப்படி பதிவிறக்கம் செய்யலாம்? 

  • https://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்லவும். 
  • தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவிட்டு Submit  ஆப்ஷனை கிளிக் செய்யவும். 
  • இப்போது திரையில் தெரியும் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு ஆப்ஷனை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்லலாம். 

10 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

  • ஏப்ரல்  6  - தமிழ் (மொழித்தாள்)
  • ஏப்ரல் 10  - ஆங்கிலம்
  • ஏப்ரல் 13 -  கணிதம்
  • ஏப்ரல் 15 - விருப்ப மொழித்தாள்
  • ஏப்ரல் 17 - அறிவியல்
  • ஏப்ரல் 20 - சமூக அறிவியல் 

முன்னதாக 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே 5 ஆம் தேதியும்,10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 17ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே19 ஆம் தேதியும் வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

10ஆம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய அனைத்து பாடங்களின் மாதிரி வினாத் தாள் மற்றும் 12ஆம் வகுப்பு மாதிரி வினாத் தாள்களைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

தலைப்பு செய்திகள்

மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget