மேலும் அறிய
Advertisement
TN 10th Centum List 2022:10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 3,500க்கும் மேற்பட்டோர் 100க்கு 100 எடுத்து சாதனை..
10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 3,500க்கும் மேற்பட்டோர் 100க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளன்ர
100-க்கு 100
தமிழ்நாட்டில் இன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. அதில் அறிவியல் பாடத்தில் 3 ஆயிரத்து 841 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். கணிதம் பாடத்தில் 2 ஆயிரத்து 186 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் ஆயிரத்து ஒன்பது பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். ஆங்கிலம் பாடத்தில் 45 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். தமிழ் பாடத்தில் ஒரே ஒரு நபர் மட்டும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை பெற்று சாதனை படைத்துள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion