மேலும் அறிய

TN 10th Result 2022: மயிலாடுதுறையில் 10ம் வகுப்பில் மாணவர்கள் 80.39%, மாணவிகள் 91.09 % பேர் தேர்ச்சி..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 85.74  சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தி உள்ள பள்ளிகளில் கல்வி பயிலும் 6268 மாணவர்களும் 6273 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 541 மாணவ, மாணவிகளில் 5039 மாணவர்களும், 5714 மாணவிகளும் சேர்ந்து 10 ஆயிரத்து 753 பேர் மட்டும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுதினர்.  இதற்காக தனி தேர்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வை கண்காணிப்பதற்காக 4 சிறப்பு பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்களின் வினாத்தாள்கள் மயிலாடுதுறை செயின்ட்பால்ஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் சேகரிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. 

TN 10th Result 2022: மயிலாடுதுறையில் 10ம் வகுப்பில் மாணவர்கள் 80.39%, மாணவிகள் 91.09 % பேர் தேர்ச்சி..!

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது நடைபெற்றுள்ள பொது தேர்வை எழுதி ஆர்வத்துடன் காத்திருந்த மாணவர்களுக்கு இன்று பள்ளி கல்வித்துறை சார்பில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள்  6268 பேரும், மாணவிகள் 6273 பேரும் என மொத்தம் 12,541 பேர் தேர்வு எழுதியதில், மாணவர்கள் 5039 பேரும், மாணவிகள் 5714 பேரும் என மொத்தம் 10,753 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 85.74 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடைசி 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டு சந்திக்கும் முதல் பொதுத் தேர்வு இதுவாகும்.

TN 10th Result 2022: மயிலாடுதுறையில் 10ம் வகுப்பில் மாணவர்கள் 80.39%, மாணவிகள் 91.09 % பேர் தேர்ச்சி..!

வழக்கம்போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 80.39 சதவீதமும், மாணவிகள் அவர்களை விட 10 சதவீதம் அதிகம் பெற்று 91.09 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு உடனடியாக துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அவர்கள் நடப்பு கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியில் சேர வழிவகை செய்யப்படும் எனவும் கல்வி துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தேர்வு முடிவுகள் என்பது நிரந்தரமானது இல்லை என்றும், தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் மனம் தளராதே மீண்டும் முயற்சித்து தேர்வெழுதி பல உயர் இடத்திற்கு சென்றுள்ள முன்னுதாரணங்கள் பல இருக்கிறது என்றும், அது போன்ற முன்னுதாரணங்களை நினைவில் கொண்டு மாணவர்கள் தவறான எண்ணத்திற்கு செல்லாமல் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என கல்வியாளர்கள் பலரும் மாணவர்களுக்கு எனது அறிவுரை வழங்கி உள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
காது கேளாத, வாய் பேச இயலாத இளைஞரா நீங்கள்? உங்களுக்காகவே காத்திருக்கிறது சென்னை கிண்டி அரசு ஐ.டி.ஐ!
காது கேளாத, வாய் பேச இயலாத இளைஞரா நீங்கள்? உங்களுக்காகவே காத்திருக்கிறது சென்னை கிண்டி அரசு ஐ.டி.ஐ!
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!
செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Bullet Train: ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
ஒரே சார்ஜில் 125 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Ampere Magnus இ ஸ்கூட்டர்! இத்தனை வசதிகளா?
ஒரே சார்ஜில் 125 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Ampere Magnus இ ஸ்கூட்டர்! இத்தனை வசதிகளா?
வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
Heart Attack: 60 நொடிகள் போதும்..! மாரடைப்பை தடுக்க உதவும் 5 பழக்க வழக்கங்கள் - எக்ஸ்பேர்ட்ஸ் அட்வைஸ்
60 நொடிகள் போதும்..! மாரடைப்பை தடுக்க உதவும் 5 பழக்க வழக்கங்கள் - எக்ஸ்பேர்ட்ஸ் அட்வைஸ்
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
DMK BJP Alliance:
DMK BJP Alliance: "மோடியை விமர்சிக்க வேண்டாம்.." மு.க.ஸ்டாலின் தந்த அட்வைஸ்! அப்போ திமுக - பாஜக கூட்டணி உறுதியா?
Embed widget