மேலும் அறிய

TN 10th 12th Result 2022: ‛க்ளிக் செய்தால் உடனே ரிசல்ட்...’ 10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் உடனுக்குடன் வெளியிடும் ABP நாடு!

Tamil Nadu 10th and12th Result 2022: பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நீங்கள் உடனுக்குடன் இந்த பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நீங்கள் அறிந்து கொள்ளும் விதமாக ABP நாடு இணையதளம் , அதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது. கீழே உள்ள லிங்குகளை க்ளிக் செய்து, நீங்கள் பத்தாம் வகுப்பு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். கீழே தரப்பட்டுள்ள நான்கு ‛லிங்’ மூலம் பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளை அறியலாம்.கீழே தரப்பட்டுள்ள இணையதளங்களில் மாணவர்கள் சென்று தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து முடிவை தெரிந்து கொள்ளலாம்.

ABP நாடு பொதுத்தேர்வு முடிவுகள்: லிங் 1

ABP நாடு பொதுத்தேர்வு முடிவுகள்: லிங் 2

ABP நாடு பொதுத்தேர்வு முடிவுகள்: லிங் 3

ABP நாடு பொதுத்தேர்வு முடிவுகள்: லிங் 4

2 ஆண்டுகளுக்குப் பின் உண்மையான பொதுத்தேர்வு

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இதில்,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. தனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைந்தது. 

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகின்றன. இரண்டு தேர்வு முடிவுகளும் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இந்த அறிவிப்பு படி,  ஜூன் 20ஆம் தேதியான இன்று, பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. 

பொதுத்தேர்வு முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், கடைகோடி வரை உள்ள மாணவர்களும், தங்கள் தேர்ச்சி தகவலை அறிந்து கொள்ள சம்மந்தப்பட்ட இணையத்தின் லிங்குளை ஒருங்கிணைத்து ஏபிபி நாடு உங்களுக்கு வழங்கியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

VIT Vellore: ''இந்தியா செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் நாடாக மாற வேண்டும்''-டெல்லி முதல்வர் ரேகா குப்தா வலியுறுத்தல்
''இந்தியா செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் நாடாக மாற வேண்டும்''-டெல்லி முதல்வர் ரேகா குப்தா வலியுறுத்தல்
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
செழிப்பான இந்தியாவுக்கு: தொடக்கக் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கல்வி குரல்!
செழிப்பான இந்தியாவுக்கு: தொடக்கக் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கல்வி குரல்!
மதுரை பாலிடெக்னிக் விடுதியில் நரக வாழ்க்கை? இடிந்துவிழும் கட்டிடம், புழு உணவு!
மதுரை பாலிடெக்னிக் விடுதியில் நரக வாழ்க்கை? இடிந்துவிழும் கட்டிடம், புழு உணவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget