மேலும் அறிய

AITT Exam: அகில இந்திய துணை தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - வேலைவாய்ப்பு,‌ பயிற்சித்துறை அறிவிப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிற்சி பெற நடைபெறும் அகில இந்திய துணை தொழிற்தேர்வுக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு,‌ பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிற்சி பெற நடைபெறும் அகில இந்திய துணை தொழிற்தேர்வுக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு,‌ பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்துத் தமிழக வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறை தெரிவித்துள்ளதாவது:

''கைவினைஞர்‌ பயிற்சி திட்டத்தின் கீழ்‌ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய தொழிற்தேர்வு, ஒவ்வொரு ஆண்டும்‌ டிஜிடி டெல்லியால்‌ நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அகில இந்திய தொழிற்தேர்வில்‌ தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்‌ தேர்வுகள்‌ நடைபெறவில்லை. தற்பொழுது, கருத்தியல்‌ (Trade Theory) பணிமனை கணித அறிவியல்‌ (Workshop calculation & Science) மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ திறன்‌ (Employability Skill) ஆகிய பாடங்களில்‌ தேர்ச்சி பெறாத முன்னாள்‌ பயிற்சியாளர்களுக்கு 25-11-2022 முதல்‌ CBT எனப்படும் கணினி முறையில்‌ தேர்வு நடத்த Ministry of Skill Development And Entrepreneurship- Directorate General of Training (டிஜிடி டெல்லி) சார்பில் ‌ திட்டமிடப்பட்டுள்ளது.

2014 முதல்‌ 2017 வரை பருவ முறையில்‌ பயிற்சி பெற்ற முன்னாள்‌ பயிற்சியாளர்களுக்கு துணைத்‌ தேர்வு எழுத (1+ 4) 5 வாய்ப்புகள்‌ கொடுக்கப்பட்ட நிலையில்‌ தற்போது கூடுதலாக ஒரு அரிய வாய்ப்பும்‌, 2018 முதல்‌ 2021 வரை ஆண்டு முறையில்‌ பயிற்சி பெற்ற முன்னாள்‌ பயிற்சியாளர்களுக்கு துணைத்‌ தேர்வு எழுத கூடுதலாக ஒரு வாய்ப்பும்‌ டிஜிடி டெல்லியால்‌ வழங்கப்பட்டுள்ளது.

எனவே, கருத்தியல்‌ (Trade Theory), பணிமனை கணித அறிவியல்‌ (Workshop calculation & Science) மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ திறன் ‌(Employability Skill) ஆகிய பாடங்களில்‌ தேர்ச்சி பெறாத முன்னாள்‌ பயிற்சியாளர்கள்‌ தாங்கள்‌ பயின்ற தொழிற்பயிற்சி நிலையங்களை 10.11.2022 தேதிக்குள்‌ தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக்‌ கட்டணத்தை தொழிற்பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி Portal payment Link-ல் செலுத்த வேண்டும். 


AITT Exam: அகில இந்திய துணை தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - வேலைவாய்ப்பு,‌ பயிற்சித்துறை அறிவிப்பு

தேவைப்பட்டோர், இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி துணைத் தேர்வை CBT முறையில்‌ எழுதி பயன்பெறுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

மேலும்‌, அகில இந்திய துணைத்‌ தொழிற்தேர்வு நவம்பர்‌ 2022, குறித்த தகவல்களை உடனுக்குடன்‌ பெற http://skilltraining.tn.gov.in மற்றும்‌ https://ncvtmis.gov.in/pages/home.aspx ஆகிய இணையதளங்களில்‌ பார்த்துத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது''.

கூடுதல் தகவல்களுக்கு: https://ncvtmis.gov.in/pages/home.aspx 

இவ்வாறு தமிழக வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாம்: Online PhD: ஆன்லைன் பிஹெச்.டி செல்லாது; மாணவர்கள் ஏமாற வேண்டாம் - யுஜிசி எச்சரிக்கை.. https://tamil.abplive.com/education/ugc-warns-students-against-taking-admission-to-online-phd-programmes-by-edtech-companies-81470

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
Google Fellowship: ஊக்கத்தொகையுடன் கூகுள் சம்மர் பெல்லோஷிப்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்- பொன்னான வாய்ப்பு!
Google Fellowship: ஊக்கத்தொகையுடன் கூகுள் சம்மர் பெல்லோஷிப்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்- பொன்னான வாய்ப்பு!
ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
LPG Ships Reach India: அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
TN Election: தேர்தல் நிதிக்காக நாடகம் போட்ட கருணாநிதி - 1967ல் நடந்தது என்ன?
TN Election: தேர்தல் நிதிக்காக நாடகம் போட்ட கருணாநிதி - 1967ல் நடந்தது என்ன?
Stalin warns DMK leaders : குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
கட்சியில் குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
IPL 2026: ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வந்தது அனுமதி..28 ஆம் தேதி சம்பவம் இருக்கு.. ரெடியா இருங்க கோலி ரசிகர்களே
ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வந்தது அனுமதி..28 ஆம் தேதி சம்பவம் இருக்கு.. ரெடியா இருங்க கோலி ரசிகர்களே
iPhone 17 Pro Max Discount: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸில் அதிரிபுதிரி டிஸ்கவுண்ட்; இவ்ளோ தள்ளுபடியா.! வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க.!
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸில் அதிரிபுதிரி டிஸ்கவுண்ட்; இவ்ளோ தள்ளுபடியா.! வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க.!
Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ
Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ
Embed widget