மேலும் அறிய

வெற்றிப்பாதை, தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர்மூச்சு- பள்ளிக் கல்வித்துறைக்கு 31 முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

பள்ளிக் கல்வித்துறையில் புரட்சி: அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் 31 புதிய திட்டங்கள் அறிவிப்பு!

தவெக அரசு பதவியேற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன் பொறுப்பேற்றுள்ளார்.  அண்மையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கை குறித்த அறிவிப்புகள் நேற்று (ஆக.24) வெளியாகின. 

இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் 31 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து கீழே விரிவாகப் பார்க்கலாம். 

வெற்றிப் பாதை

தமிழ்நாடு - அறிவுப் பாடத்திட்டம் (TN- ARIVU), திறன் ப்ளஸ் (THIRAN PLUS) , தமிழ்நாடு தன்நிலை கற்றல் திட்டம் ( TNPAL), தமிழ்நாடு பள்ளிகளுக்கான மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு, எந்திரனியல் மற்றும் இணையதள கல்வி கருவிகளுக்கான திட்டம் TN SPARK, வெற்றிப் பாதை - Vetri Paathai, மதிச்சுடர் - MATHICHUDAR

திறன்மிகு அறிவியல் ஆய்வகங்கள் - Smart Science Lab, தமிழ்நாடு மாணவர் புதுமை மற்றும் தொழில்முனைவுத்திறன் மேம்பாட்டுத் திட்டம் -TN IGNITE, மகிழ்வுடன் முன்னேறு - Magizhvudan Munneru, வாசிப்பை நேசிப்போம் Vasippai Nesippom, தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர்மூச்சு– Sports Plus, சதுரங்கம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் -Chess and Traditional Games

ஒளிரும் புன்னகை 

ஒளிரும் புன்னகை (Dental, Eye & Ear Health), உயர்கல்வி வழிகாட்டிச் செயலி Higher Education Guidance App, -துணை – THUNAI, மாற்றுத்திறன் மாணவர்களின் திறன்களை உயர்த்தும் முன்னெடுப்பு – ENABLE

பாதுகாப்பான பள்ளி - மகிழ்வான கற்றல் - Safe Schools Enabling Joyful Learning, ஆசிரியர்களுக்கான பன்னாட்டு சிறப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டம்- International Teacher Excellence Programme

ஆசிரியர்களுக்கான கல்விசார் திட்டமிடல் மற்றும் செயலாக்கப் பயிற்சி -TN-LEADS, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மின்னுரு மாற்றம் -Digital transformation of Teachers Recruitment Board, அரசுத் தேர்வு ஆவணங்களை மின்னணுமயமாக்கல்- Digitisation of Government Examination Records,

ஸ்மார்ட் நூலக உறுப்பினர் அட்டை - Smart Library Card, நூலக செயலி - Noolagam App, நூலகங்களில் சுகாதாரமான சூழல் Hygienic Libraries Happy Readers,

இளைய தலைமுறைக்கு அரிய நூல்கள், சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு அரசு மானியம் உயர்வு, சீருடையில் சிறப்பு -விளையாட்டில் தன்னம்பிக்கை -Sports Jerseys, குடிமைப்பண்புடன் வளரும் தலைமுறை CIVIC, ஓடி விளையாடு - திறமைகளை வெளிக்கொணர்வோம்-PLAY, e-வாசல் - ஒருங்கிணைந்த மின்னுரு நுழைவாயில் e-VAASAL என மொத்தம் 31 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
Embed widget