மேலும் அறிய

வெப்ப அலை விடுமுறை ஈடுசெய்ய... புதுச்சேரி பள்ளிகளுக்கு 7 சனிக்கிழமைகள் வேலை நாட்கள்!

புதுச்சேரியில் கோடை கால வெப்ப அலை காரணமாகப் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட கூடுதல் விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில், நடப்பு கல்வியாண்டில் 7 சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் இருக்கும்

புதுச்சேரி:  வெப்ப அலை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறை நாட்களை ஈடு செய்ய ஜூலை 11, ஆக. 1, ஆக. 22, செப். 5, அக்.10, செப். 14, 28 ஆகிய 7 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. 

வெப்ப அலை கூடுதல் விடுமுறை: புதுச்சேரியில் 7 சனிக்கிழமைகள் பள்ளி வேலை நாட்களாக அறிவிப்பு!

புதுச்சேரி மாநிலத்தில் கோடை கால வெப்ப அலை காரணமாகப் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட கூடுதல் விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில், நடப்பு கல்வியாண்டில் 7 சனிக்கிழமைகள் பள்ளி வேலை நாட்களாக இருக்கும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

விடுமுறை நீட்டிப்பு:

நடப்பு ஆண்டில் கோடை காலத்தில் கடுமையான வெப்ப அலை வீசியதன் காரணமாக, மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரியில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஏப்ரல் 27 முதல் ஜூன் 3 வரை ஒட்டுமொத்தமாக 7 நாட்கள் கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்டது.

7 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்:

இந்தக் கூடுதல் விடுமுறை நாட்களால் ஏற்பட்ட பாடத்திட்ட நிலுவைகளை ஈடுசெய்யும் வகையில், குறிப்பிட்ட 7 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பின்வரும் தேதிகளில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்:

  • ஜூலை 25
  • ஆகஸ்டு 1
  • ஆகஸ்டு 22
  • செப்டம்பர் 5
  • அக்டோபர் 10
  • நவம்பர் 14
  • நவம்பர் 28

இந்த 7 சனிக்கிழமைகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வழக்கம் போல முழு நேரமும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகி பகுதிக்குத் தனி அறிவிப்பு:

இதேபோல், புதுச்சேரி மாநிலத்தின் மாகி பிராந்தியத்தில் கடந்த ஏப்ரல் 23 முதல் 25 வரை வெப்ப அலை காரணமாகக் கூடுதலாக 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அந்த விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் வகையில், மாகி பகுதியில் மட்டும் மேலும் 3 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட உள்ளன. அதற்கான தேதிகள் விரைவில் தனியாக வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNTET Exam: தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு!
TNTET Exam: தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு!
School Holiday: அர்னாப் புயல் எச்சரிக்கை எதிரொலி! பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
School Holiday: அர்னாப் புயல் எச்சரிக்கை எதிரொலி! பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
Puducherry School Holiday Tomorrow : புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
School Rain Holiday Update : புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
Actor Dhanush : ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..? அரசியலில் புதுத் திருப்பம்!
‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..?
Abhishek Sharma: அடிச்சா சிக்ஸரு.. எடுத்தா செஞ்சுரி! 35 பந்துகளில் சதம் போட்ட அபிஷேக் சர்மா! தூசியான நியூசி!
Abhishek Sharma: அடிச்சா சிக்ஸரு.. எடுத்தா செஞ்சுரி! 35 பந்துகளில் சதம் போட்ட அபிஷேக் சர்மா! தூசியான நியூசி!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்

Embed widget