மேலும் அறிய

ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற மாணவர்கள்... முதல் நாளிலே அசத்திய ஆசிரியர்கள்

புதுச்சேரி: கடந்த கல்வியாண்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ஒரு நாள் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கப்பட்டது.

புதுச்சேரி: புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் கடந்த கல்வியாண்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ஒரு நாள் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். மேலும் முதல் நாளே பாடப் புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட விலையில்லா எழுத பொருட்களும் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் புதுச்சேரி நகர பகுதியில் உள்ள எக்கோல் ஆங்கிலேஸ் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் புதுச்சேரி உருளையன் பேட்டையை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவன் ஹரிகரன் அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்றதால் அவரை கௌரவிக்க வகையிலும், அதேபோன்று உப்பளம் பகுதியைச் சேர்ந்த மாணவன் ‌ஜோஸ்வா 100% வருகை புரிந்ததற்காக இவரை பாராட்டு வகையிலும் இரண்டு மாணவர்களையும் ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்க வைத்து பாராட்டப்பட்டது. 

பள்ளியின் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்ட மாணவர்கள் ஹரிஹரன் மற்றும் ஜோஸ்வாவிற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இனிப்புகள் வழங்கியும் சால்வைகள் அணிவித்து பூங்கொடுத்தும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற மாணவர்கள் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

தலைப்பு செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?
மாதந்தோறும் உதவித்தொகை; : தமிழ் வழியில் ஆன்லைன் அறிவியல் தேர்வு- விண்ணப்பிப்பது எப்படி?
மாதந்தோறும் உதவித்தொகை; : தமிழ் வழியில் ஆன்லைன் அறிவியல் தேர்வு- விண்ணப்பிப்பது எப்படி?
Job Fair ; இராமநாதபுரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: 100+ தனியார் நிறுவனங்களில் பணி!
Job Fair ; இராமநாதபுரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: 100+ தனியார் நிறுவனங்களில் பணி!
TN Quarterly Exam: மாணவர்களுக்கு இன்று தொடங்கிய காலாண்டுத் தேர்வு: எத்தனை நாள் விடுமுறை? பள்ளிகள் திறப்பு?
TN Quarterly Exam: மாணவர்களுக்கு இன்று தொடங்கிய காலாண்டுத் தேர்வு: எத்தனை நாள் விடுமுறை? பள்ளிகள் திறப்பு?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "மதுரை மீனாட்சியம்மன் கோயில் பெருமையை வருங்கால தலைமுறைகளுக்கு சொல்வோம்.." முதலமைச்சர் விஜய் வாழ்த்து
"அழுக்கேறிய மேட்டுக்குடி மனநிலை.." பிரவீன் சக்கரவர்த்தியை விளாசிய செல்வப்பெருந்தகை! காங்கிரஸில் மீண்டும் மல்லுக்கட்டு
'இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சமாட்டேன் - திருப்பிக் கொடுப்பேன்’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!
'இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சமாட்டேன் - திருப்பிக் கொடுப்பேன்’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!
CM Vijay: தாராபுரம், மதுராந்தகத்தில் ஓட்டு கேட்கப்போகும் முதலமைச்சர் விஜய் - எப்போது தெரியுமா?
CM Vijay: தாராபுரம், மதுராந்தகத்தில் ஓட்டு கேட்கப்போகும் முதலமைச்சர் விஜய் - எப்போது தெரியுமா?
EPF New Rule: தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
Honda SP 125 on EMI: லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ்; ஹோண்டா SP 125 பைக் வாங்க முன்பணம் எவ்வளவு.? EMI என்ன தெரியுமா.?
லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ்; ஹோண்டா SP 125 பைக் வாங்க முன்பணம் எவ்வளவு.? EMI என்ன தெரியுமா.?
TVK vs DMK:
TVK vs DMK: "காசுக்கு வர்ற கூட்டத்துக்கும், அன்பால வர்ற கூட்டத்துக்கும் வித்தியாசம் தெரியலயா?" திமுக-வுக்கு தவெக கேள்வி
Houthi on Mecca Attack: “மெக்கா மீதான ட்ரோன் தாக்குதல்; சவுதி செல்றது பொய்“ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முக்கிய அறிக்கை
“மெக்கா மீதான ட்ரோன் தாக்குதல்; சவுதி செல்றது பொய்“ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முக்கிய அறிக்கை
Embed widget