மேலும் அறிய

தமிழில் ஏஐ; நான் முதல்வன் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு கோடர் பிரிமியர் லீக் - ஐஐடி சாதனை

தமிழ் மொழியில் ‘செயற்கை நுண்ணறிவை’பயன்படுத்தி, 400 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 82,688 மாணவர்கள் ‘நான் முதல்வன் அண்ணா பல்கலைக்கழக ‘குவி’ தமிழ்நாடு கோடர் பிரிமியர் லீக்’கில் (NM-AU-TNcpl) பங்கேற்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 400 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 82,500 மாணவ-மாணவிகள் தமிழ் மொழியில் ‘செயற்கை நுண்ணறிவை’பயன்படுத்தி நான் முதல்வன் அண்ணா பல்கலைக்கழக ‘குவி’தமிழ்நாடு கோடர் பிரிமியர் லீக்கில் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.

அண்ணா பல்கலை, டிஎன்எஸ்டிசி, சியட் ஆகியவை குழுவாக இணைந்து நான் முதல்வன் அண்ணா பல்கலைக்கழக ‘குவி’ தமிழ்நாடு கோடர் பிரிமியர் லீக்கை (NM-AU-GUVI TNcpl) தொடங்கியுள்ளது.

தமிழ் மொழியில் ‘செயற்கை நுண்ணறிவை’பயன்படுத்தி, 400 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 82,688 மாணவ-மாணவிகள் ‘நான் முதல்வன் அண்ணா பல்கலைக்கழக ‘குவி’ தமிழ்நாடு கோடர் பிரிமியர் லீக்’கில் (NM-AU-TNcpl) பங்கேற்றனர். தமிழ்நாட்டு இளைஞர்களிடையே தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த பங்கேற்பு அமைந்துள்ளது.

ஐஐடி மெட்ராஸ் தொழில் ஊக்குவிப்பில் உருவான இந்தியாவின் முன்னணி பிராந்திய எட்டெக் (EdTech) (GUVI <https://www.guvi.in/>) தளம், ஐஐஎம் அகமதாபாத், மதிப்புமிக்க ஹெச்சிஎல் குழுமத்தின் ஒரு பகுதி ஆகியவை இணைந்து தொடர்ச்சியான ஹேக்கத்தான்கள் மூலம் தமிழக பொறியியல் மாணவர்களுக்கு, கோடிங் பயிற்சிக்கான  NM-AU-TNcpl திட்டத்தை தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’திட்டம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) ஆகியவை இதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இத்திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2024 பிப்ரவரியில் தொடங்கி வைத்தார்.

‘லேர்னத்தான்’-ஐத் தொடர்ந்து 200 சிறந்த அணிகள் ‘ஐடியாத்தான்’ நிலைக்கு முன்னேறி, செயற்கை நுண்ணறிவில் சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களை வெளிப்படுத்தின. ஐஐடியில் ஏப்ரல் 12ம் தேதியன்று நடைபெற்ற 24 மணி நேர செயற்கை நுண்ணறிவு ஹேக்கத்தான் இறுதிப் போட்டியில் 75 சிறந்த அணிகள் பங்கேற்று முன்மாதிரிகளை உருவாக்கி இத்திட்டத்தின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தின.

இந்த திட்டத்தின் சாத்தியக் கூறுகள், கருத்து ஆதாரத்தை மதிப்பிடும் ‘குவி-ஏஐ’ என்ற செயற்கை நுண்ணறிவு கருவியை குவி அறிமுகப்படுத்தியது. தொழில்நுட்ப மதிப்பீட்டில் மனிதத் தலையீடு இன்றி நியாயமான தீர்வுகளை உறுதி செய்கிறது. இந்நிகழ்வு தமிழக மாணவர்களின் தனித்திறமையை எடுத்துரைப்பதாகவும், தமிழகத்தின் அனைத்து மாணவர்களும் தொழில்நுட்பக் கல்வியை அணுகும் வகையிலும் அமைந்திருந்தது.

NM-AU-TNcpl இறுதிப் போட்டியின் முதல்நாள் நிகழ்வில் டிஎன்எஸ்டிசி நிர்வாக இயக்குநர் இன்னோசன்ட் திவ்யா தலைமை விருந்தினராகவும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஆர்.வேல்ராஜ் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனர். சமூக-பொருளாதார மேம்பாட்டை வளர்ப்பதில் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அவர்களின் பங்கேற்பு அமைந்திருந்தது.

குவி-யின் சுயவேகப் படிப்புகள், திறன் சான்றிதழ்கள், தொழில் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள, பின்வரும் இணைப்பைப் பார்வையிடவும்: www.guvi.in

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget