மேலும் அறிய

கரூரில் "ராஜ்ய புரஸ்கார்" விருதுக்கான தேர்வு முகாம் - 400 சாரண, சாரணியர் மாணவர்கள் பங்கேற்பு

பள்ளி மைதானத்தில் குடில் மற்றும் கொடிக்கம்பம் அமைத்தல், முதலுதவி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை நேர்த்தியாக செய்து அசத்தல்.

கரூரில் மாநில அளவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான "ராஜ்ய புரஸ்கார்" விருது பெறுவதற்கான தேர்வு முகாமில் 400 சாரண, சாரணியர் மாணவர்கள் பங்கேற்றனர்.

கரூரில்

பாரத சாரணர் சாரணியர் இயக்கம் தமிழ்நாடு அமைப்பின் தலைவரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ்  உத்தரவின் பேரில், கரூர் மாவட்டம், வெண்ணமலையில் உள்ள தனியார் பள்ளி (பரணி பார்க் பள்ளி) மாணவர்களுக்கு மாநில அளவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான "ராஜ்ய புரஸ்கார்" மாநில விருது பெறுவதற்கான மாநில விருது தேர்வு முகாம் தொடங்கி நாளை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

கரூரில்

மாணவர்கள் மத்தியில் சுய ஒழுக்கம், கீழ்படிதல், கடின உழைப்பு, குழு உணர்வு, நேர மேலாண்மை, சகோதரத்துவம், மன - உடல் முழுமையான ஆரோக்கியம், படைப்பாற்றல் திறன், ஆக்கல் கலை, சேவை, வாழ்வின் வெற்றி தோல்விகளை சரியாகக் கையாளும் திறன், முதலுதவி, தலைமைப் பண்பு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் இரண்டாம் நாளான இன்று பள்ளியின் மைதானத்தில் மாநில உயர் விருது தேர்வு முகாம் நடைபெற்றது.

கரூரில்

இந்த முகாமில் சுமார் 400 மாணவ, மாணவியர் பங்கேற்று தனித்தனி குழுக்களாக பிரிந்து குடில் அமைத்தல், அன்றாட பயன்பாட்டு பொருட்களுக்கான தளவாடங்கள், கொடிக்கம்பம், முதலுதவி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளின் மாதிரிகளை மிக நேர்த்தியாக செய்து அசத்தினர். அதனைத் தொடர்ந்து உடற்பயிற்சியும், கொடி பாடலுடன் முகாம் நிறைவடைந்தது. இந்த மாநில விருது தேர்வு முகாமில் தமிழ்நாடு மாநில சாரணர் அமைப்பின் தேர்வாளர்கள் மூன்று பேர் கலந்து கொண்டனர். பள்ளி சாரணர் மாவட்டத்தின் தலைவர் மோகனரங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையரும், பள்ளியின் முதன்மை முதல்வருமான ராமசுப்பிரமணியன் மற்றும் சாரண ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Embed widget