மேலும் அறிய

கரூரில் ப்ரீகே.ஜி குழந்தை படைத்த உலக சாதனை.... ஒரு நிமிடம் 21 விநாடிகளில்...வேற லெவல்..!

அவர் மறந்து போன விஷயத்தை கூட செல்வராணிக்கு எடுத்துச் சொல்லியதால் ஆச்சர்யப்பட்டுள்ளார்.

கரூரில் 32 சங்க கால புலவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் இயற்றிய 51 இலக்கியங்களின் பெயர்களை ஒரு நிமிடம் 21 விநாடிகளில் படம் பார்த்து சொல்லி ப்ரீகே.ஜி படிக்கும் குழந்தை உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

 

 


கரூரில் ப்ரீகே.ஜி குழந்தை படைத்த உலக சாதனை.... ஒரு நிமிடம் 21 விநாடிகளில்...வேற லெவல்..!

 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த புளியம்பட்டியை சேர்ந்தவர்கள் பாலசுப்ரமணியன் - பூரணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி சிவதர்ஷன் என்கின்ற மூன்றரை வயது மகன் உள்ளார். இந்த காக்காவாடியில் செயல்படும் தனியார் (பி.ஏ.வித்யாபவன்) பள்ளியில் ப்ரீகே.ஜி படித்து வருகிறது. பள்ளியில் சேர்ந்த அந்த குழந்தை வகுப்பு எடுக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் ஜன்னல் வழியாக பள்ளியின் மைதானத்தை பார்த்துக் கொண்டு அழுதபடி இருந்துள்ளது. குழந்தையின் செயலை பார்த்த பள்ளி மழலையர் ஒருங்கிணைப்பாளர் செல்வராணி, குழந்தையை வகுப்பறையில் இருந்து வெளியில் அழைத்துச் சென்று மைதானத்தில் இருக்கும் மரங்களை காட்டி விவரிப்பது, விளையாட்டு போன்ற செயல்களில் ஈடுபடுத்தினார். அப்போது, முதல் நாள் நடந்த நடவடிக்கைகளை மறக்காமல் அடுத்த நாளும் அப்படியே செல்வராணியிடம் கூறி வந்துள்ளார்.  

 


கரூரில் ப்ரீகே.ஜி குழந்தை படைத்த உலக சாதனை.... ஒரு நிமிடம் 21 விநாடிகளில்...வேற லெவல்..!

 

 

அவர் மறந்து போன விஷயத்தை கூட செல்வராணிக்கு எடுத்துச் சொல்லியதால் ஆச்சர்யப்பட்டுள்ளார். குழந்தையை ஊக்கப்படுத்தும் விதமாக பயிற்சி கொடுத்து சாதனை செய்ய வைக்க பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோரிடம் பேசி இருக்கிறார். இதனை ஏற்ற அவர்கள் சென்னையை சேர்ந்த டிரம்ப் உலக சாதனை புத்தக நிர்வாகத்தை அணுகியுள்ளனர். அதனை தொடர்ந்து  32 சங்க காலப் புலவர்களின் பெயர்களை புகைப்படத்துடன் காட்டியும், அவர்கள் எழுதிய 51 இலக்கிய நூல்களின் பெயர்களை சொல்லிக் கொடுத்து பயிற்சி  அளித்துள்ளனர்.

 


கரூரில் ப்ரீகே.ஜி குழந்தை படைத்த உலக சாதனை.... ஒரு நிமிடம் 21 விநாடிகளில்...வேற லெவல்..!

 

 

பள்ளி மழலையர் ஒருங்கிணைப்பாளர் செல்வராணி மற்றும் குழந்தையின் தாய் பூரணி இணைந்து தயார் படுத்தியுள்ளனர். ஒன்றரை மாத காலத்தில் குழந்தை படத்தை பார்த்து 32 சங்க கால புலவர்களின் பெயர்கள் மற்றும்  51 புத்தகங்களின் பெயர்களை ஒரு நிமிடம் 21 விநாடிகளில் சொல்லி டிரம்ப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். சாதனை குழந்தை, தான் பெற்ற கோப்பை, மெடல் மற்றும் சான்றிதழ்களை பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNTET Exam: தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு!
TNTET Exam: தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு!
School Holiday: அர்னாப் புயல் எச்சரிக்கை எதிரொலி! பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
School Holiday: அர்னாப் புயல் எச்சரிக்கை எதிரொலி! பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
Puducherry School Holiday Tomorrow : புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
School Rain Holiday Update : புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TVK On Stalin: Senior Generational Abuser ஸ்டாலின், அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
Senior Generational Abuser ஸ்டாலின் அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார்
ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார் பதிலடி
Defender 110 : அடேங்கப்பா..! ரூ.34 லட்சம் விலை குறைப்பு - டிஃபெண்டர் 110 சர்ப்ரைஸ் - உள்ளூர் அசெம்ப்ளி சம்பவம்
அடேங்கப்பா..! ரூ.34 லட்சம் விலை குறைப்பு - டிஃபெண்டர் 110 சர்ப்ரைஸ் - உள்ளூர் அசெம்ப்ளி சம்பவம்
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Aavin Price: பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
Embed widget