மேலும் அறிய

Job offer in UGC: யுசிஜியின் கீழ் பணிபுரிவதற்கு வாய்ப்பு : மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பல்கலைக்கழக மானிய ஆணையக்குழுவில் (UGC) காலியாக உள்ள ஆலோசகர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

UGC எனப்படும் பல்கலைக்கழக மானிய ஆணையக்குழு மத்திய, மாநில அரசுகளுக்கும் உயர்கல்வி நிலையங்களுக்கும் இடையே  பாலமாகத் திகழ்கிறது. மேலும் தேசிய திறனறி தேர்வினை நடத்தி பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பணியிடங்களையும் நிரப்பிவருகிறது.இந்த நிலையில் தற்போது UGC ல் காலியாக உள்ள ஆலோசகர் ( consult)  பணியிடங்களுக்கான நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அரசியல் அறிவியல் (Political Science) முதுகலை பட்டப்படிப்பில் 60% மதிப்பெண் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானிய ஆணையக்குழு தெரிவித்துள்ள கல்வித்தகுதி பெற்றிருப்பவர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக www.ugc.ac.in/jobs என்ற இணையத்தில் மே 31, 2021 க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வாயிலாக அனுப்பப்படும் விண்ணப்பங்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த நபர்கள், நேர்முகத்தேர்வின் மூலமாக  தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் ஆலோசகர் பணியினை மேற்கொள்வதோடு, இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு இடையில் உயர்கல்வியில் உலகளாவிய வளர்ச்சியை எவ்வகையில் ஊக்குவிப்பது போன்ற ஆலோசனைக்கு உதவு செய்பவர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் ரூ.50,000/- முதல் ரூ.70,000 வரை ஊதியம் பெறும் இவர்களுக்கு செயல்திறனின் அடிப்படையில் மேலும் பணியினை  நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் யு.ஜி.சி தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பினை Welcome to UGC, New Delhi, India,Microsoft Word – Advt-Consultants-NEP (ugc.ac.in), Microsoft Word – Advt-Consultants-IC (ugc.ac.in) என்ற இணையத்தின் வாயிலாக அறிந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Education Department: 6 முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
School Education Department: 6 முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget