மேலும் அறிய

’தினந்தோறும் சவால்களை சந்திப்பவர்கள் ஆசிரியர்கள்’ விருது வழங்கும் விழாவில் விருந்தினர்கள் பேச்சு..!

’முன்பெல்லாம் என் பிள்ளையை அடித்தாவது நன்றாக படிக்க வைத்து, ஒழுக்கமானவனாக மாற்றுங்கள் என பெற்றோர்கள் சொல்லுவார்கள். ஆனால், இப்போதெல்லாம் மாணவர்களை ஆசிரியர்களால் அதட்டக் கூட முடியவில்லை’

சென்னை அரும்பாக்கம் டிஜி வைஸ்ணவா கல்லூரியில் ஓய்வு பெற்ற மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கி கவுரவித்தது.சிறந்த மேலாண்மைக்கான அப்துல்கலாம் ஆசிரியர் விருதை தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமின்றி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்கி, Europe Study Center அமைப்பு வழங்கி பாராட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாமின் பேரன் ஷேக் சலீம் பங்கேற்று ஆசிரியர்களை கவுரவித்தார்.

’தினந்தோறும் சவால்களை சந்திப்பவர்கள் ஆசிரியர்கள்’ விருது வழங்கும் விழாவில் விருந்தினர்கள் பேச்சு..!

இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய ஒருங்கிணைப்பாளர் RBU ஷ்யாம்குமார், விருது பெறுவோருக்கு என்னுடைய வாழ்த்துகள். என்னுடைய வாழக்கை பயணத்திலே, ஒரு ஆசிரியருக்கு மகனாக ஒரு ஆசிரியையை மணந்தவனாக, ஒரு ஆசிரியை மாமியாராக ஒரு ஆசிரியையை தங்கையாக பெற்றவன் நான். எங்கள் குடும்பமே ஒரு ஆசிரியர் குடும்பம். ஆகவே, எங்கு சென்றாலும் ஆசிரியர்களை கவுரவிக்கும் அழைப்பு வந்தால் அதனை நான் தவறவிடுவதே இல்லை. ஏனென்றால், உங்கள் கஷ்டம், சிரமம் அத்தனையும் உணர்ந்தவன் நான் என்று பேசினார்.

மேலும், ஆசிரியர்களின் உழைப்பை பார்த்து வளர்ந்தவன். இப்போதும் பார்த்து வாழ்ந்துக்கொண்டு இருப்பவன் நான். புதிய தலைமுறை டிவி சேனலில் நான் சி.இ.ஓவாக இருந்தேன். 5 ரூபாய்க்கு வார இதழ் தொடங்கி, அதை பிரம்மாண்டமான தொலைக்காட்சியாக மாற்றும்போதுதான் இங்கிருக்கும் சலீமின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அதே நேரத்தில் சவால்கள் நிறைந்த ஒரு பொறுப்பு என்பது ஆசிரியரினுடையது.’தினந்தோறும் சவால்களை சந்திப்பவர்கள் ஆசிரியர்கள்’ விருது வழங்கும் விழாவில் விருந்தினர்கள் பேச்சு..!

முதலில் என் பிள்ளையை அடிச்சுக் கூட படிக்க வைய்ங்க, அவன் நல்ல ஒழுக்கமானவனாக வளர்ந்தால் போதும் என்று பெற்றோர்கள் சொல்ல காலம் போய், இப்போது என் பிள்ளையை அடித்துவிட்டீர்களா என்று கேட்கும் காலம் வந்துவிட்டது. இதுவும் ஆசிரியர்களுக்கான ஒரு சவால்தான் என்றும் பேசினார். இப்படி பல சவால்களையே தங்களது பணியாக கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துகள் என்று கூறி, விருதுகளை வழங்கினார். விருது பெற்ற ஆசிரியர்களுக்கு ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ் சார்பில் பரிசுகள் வழங்கியும் பாராட்டப்பட்டது.

இந்த விழாவில், விநாயக மிஷன் பல்கலைக்கழக வேந்தர் அனுராதா கணேஷன், அப்துல்கலாமின் பேரன் ஷேக் சலீம், Europe Study Center மேலாண் இயக்குநர் சிவராமன் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தலைப்பு செய்திகள்

மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget