மேலும் அறிய

10th Exam: 10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்..

2023 எஸ்‌எஸ்‌எல்‌சி பொதுத்தேர்வில் தனித்தேர்வர்கள்‌ அறிவியல்‌ பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில்‌ சேர வழங்கப்பட்ட வாய்ப்பினை தவறவிட்டவர்கள்‌, செய்முறைப்‌ பயிற்சி வகுப்பில்‌ சேர மீண்டும்‌ ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2022- 2023ஆம் கல்வி ஆண்டு ஏப்ரல்‌ 2023 எஸ்‌.எஸ்‌.எல்‌.சி. பொதுத்தேர்வில் தனித்தேர்வர்கள்‌ அறிவியல்‌ பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில்‌ சேர வழங்கப்பட்ட வாய்ப்பினை தவறவிட்டவர்கள்‌, செய்முறைப்‌ பயிற்சி வகுப்பில்‌ சேர மீண்டும்‌ ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர் சேதுராம வர்மா கூறியுள்ளதாவது:

2022-2023-ம்‌ கல்வி ஆண்டு, ஏப்ரல்‌ 2023-ல்‌ நடைபெறவுள்ள எஸ்‌.எஸ்‌.எல்‌.சி. பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள தனித்தேர்வர்களுள்‌, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில்‌ அறிவியல்‌ பாடத்தில்‌ செய்முறைப்‌ பயிற்சி வகுப்பில்‌ பெயர்களை பதிவு செய்யத்‌ தவறிய தனித்தேர்வர்கள்‌ 26.12.2022 முதல்‌ 30.12.2022 வரை பயிற்சி வகுப்பில்‌ சேருதல்‌ குறித்த நடைபெறவுள்ள ஏப்ரல்‌ 2023, பத்தாம்‌ வகுப்பு பொதுத்தேர்வெழுத விரும்பும்‌
நோடித்‌ தனித்தேர்வர்களுள்‌, இவ்வியக்ககத்தால்‌ ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில்‌ அறிவியல்‌ பாட செய்முறைப்‌ பயிற்சி வகுப்பில்‌ சேரத்‌ தவறிய தனித்தேர்வர்கள்‌, 26.12.2022 ( திங்கள்‌ கிழமை) முதல்‌ 30.12.2022 (வெள்ளிக்கிழமை) வரை சம்பந்தப்பட்‌ட மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகங்களை அணுகி, பதிவுக் கட்டணமாக ரூ.125ஐச் செலுத்தி தங்கள் பெயரைப்‌ பதிவு செய்துகொள்ள வேண்டும்.‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்களால்‌ ஒதுக்கீடு செய்யப்படும்‌ பள்ளிகளுக்குச்‌ சென்று அறிவியல்‌ பாட செய்முறைப்‌ பயிற்சி வகுப்புகளில்‌ கலந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது.

மேலும்‌, அறிவியல்‌ பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்த உடன்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலரால்‌ வழங்கப்படும்‌ பயிற்சி வகுப்பில்‌ சேர்ந்ததற்கான விண்ணப்ப அத்தாட்சி சீட்டைப்‌ பெற்று அவரவர்‌ கல்வி மாவட்டத்தில்‌ அமைந்துள்ள அரசுத்‌ தேர்வு சேவை மையத்தில்‌ சமர்ப்பித்து விட்டு, எப்ரல்‌ 2023 எஸ்‌.எஸ்‌.எல்‌.சி. பொதுத்‌ தேர்விற்கு 26.12.2022 முதல்‌ 03.01.2023 வரை அறிவியல்‌ பாடம்‌ கருத்தியல்‌ உட்பட விண்ணப்பிக்கத்‌ தகுதியான பாடங்களுக்கும்‌ ( அனைத்து தவறிய பாடங்கள்‌) அச்சேவை மையங்களின்‌ மூலம்‌ தனியாக ஆன்‌லைனில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.


10th Exam: 10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்..

1. முதல்‌ முறையாக நேரடித்‌ தனித்‌ தேர்வர்களாக பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வெழுதவுள்ள தேர்வர்கள்‌ அறிவியல்‌ பாடம்‌ கருத்தியல்‌ மற்றும்‌ செய்முறைத்‌ தேர்வு எழுத வேண்டும்‌.

2. 2012-ஆம்‌ ஆண்டிற்கு முன்பு அறிவியல்‌ பாடத்தில்‌ தோல்வியுற்ற மாணாக்கர்கள்‌ புதிய பாடத்திட்டத்தில்‌ அறிவியல்‌ பாடக்‌ கருத்தியல்‌ மற்றும்‌ செய்முறைத்‌ தேர்வெழுத வேண்டும்‌.

அறிவியல்‌ பாட செய்முறைப்‌ பயிற்சி வகுப்பில்‌ சேர்வதற்கான விண்ணப்பத்தினை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில்‌ 26.12.2022 முதல்‌ 30.12.2022 வரை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. 

பயிற்சி வகுப்புகள்‌ நடைடெபெறும்‌ நாள்‌ மற்றும்‌ மையம்‌ போன்ற முழுவிவரங்களை அறிய அந்தந்த மாவட்டக்‌ கல்வி அலுவலரை அணுக வேண்டும். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
Embed widget