மேலும் அறிய

CUET PG 2026: க்யூட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் தொடக்கம்; முக்கிய தேதிகள் வெளியீடு- முழு விவரம்!

விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், ஜனவரி 14, 2026 வரை தேர்வர்கள் க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை (NTA), 2026ஆம் ஆண்டிற்கான முதுநிலை பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான (CUET PG 2026) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய, மாநில, தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்

விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், ஜனவரி 14, 2026 வரை தேர்வர்கள் க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஜனவரி 18 முதல் 20 வரை அவகாசம் வழங்கப்பட உள்ளது. தேர்வுகள் மார்ச் 2026-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் (இரண்டு தாள்களுக்கு):

  • பொதுப் பிரிவு: ரூ. 1,400
  • OBC / EWS: ரூ. 1,200
  • SC / ST / மூன்றாம் பாலினத்தவர்: ரூ. 1,100
  • மாற்றுத்திறனாளிகள் (PwD): ரூ.1,000


கூடுதலாகத் தேர்வு எழுதும் ஒவ்வொரு தாளுக்கும் தனிக் கட்டணம் வசூலிக்கப்படும்.

தேர்வு முறை

க்யூட் முதுகலைத் தேர்வு  கணினி வழித் தேர்வாக (CBT) நடைபெற உள்ளது. மொத்தம் 75 கேள்விகள் கேட்கப்படும், கால அளவு 90 நிமிடங்கள். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும், தவறான விடைக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும் (Negative Marking). மாணவர்கள் அதிகபட்சம் 4 தாள்களைத் தேர்வு செய்யலாம். எம்.டெக். போன்ற அறிவியல் பாடங்கள் ஆங்கிலத்திலும், மற்றவை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலும் இருக்கும்.

அதேபோல, https://exams.nta.nic.in/cuet-pg/syllabus/ என்ற இணைப்பில் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டு உள்ளன.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் அல்லது 2026-ல் கலை அறிவியல் படிப்புகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இதற்கு வயது வரம்பு ஏதுமில்லை.

விருப்பமுள்ள மாணவர்கள் exams.nta.nic.in/cuet-pg என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, அந்தந்த பல்கலைக்கழகங்களே கலந்தாய்வை நடத்தும் என்பதால், விண்ணப்பிக்கும் முன் பல்கலைக்கழகங்களின் தனிப்பட்ட தகுதி வரம்புகளைச் சரிபார்க்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வர்கள் https://cdnbbsr.s3waas.gov.in/s388a839f2f6f1427879fc33ee4acf4f66/uploads/2025/12/202512161583029269.pdf என்ற அறிவிக்கையில், க்யூட் முதுகலைத் தேர்வு குறித்த முழு அறிவிக்கையைக் காணலாம். 

கூடுதல் தகவல்களுக்கு: exams.nta.nic.in/cuet-pg

தொலைபேசி எண்கள்: 011 - 40759000/ 011 - 69227700

இ மெயில் முகவரி: helpdesk-cuetpg@nta.ac.in

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

School Exam Holidays : மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?
மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
5 ஆண்டுகள் என்றார்கள்... 16 ஆண்டுகள் ஆகிவிட்டது! ஆசிரியர் தினத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?
5 ஆண்டுகள் என்றார்கள்... 16 ஆண்டுகள் ஆகிவிட்டது! ஆசிரியர் தினத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மீதான விஜய் அரசின் 18 அறிவிப்புகள் - என்னென்ன?
CM Vijay: பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மீதான விஜய் அரசின் 18 அறிவிப்புகள் - என்னென்ன?
TN By Election 2026: கையை விட்டுப் போன தொகுதிகள்.. வசப்படுத்துமா அதிமுக? இடைத்தேர்தலில் என்ன செய்வார் இபிஎஸ்?
TN By Election 2026: கையை விட்டுப் போன தொகுதிகள்.. வசப்படுத்துமா அதிமுக? இடைத்தேர்தலில் என்ன செய்வார் இபிஎஸ்?
TN By Election 2026: தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Tata Harrier EV: ஒரே சார்ஜில் 600 கிமீ ரேஞ்ச்.! பட்டையை கிளப்பும் டாடாவின் இவி SUV; விலை, அம்சங்கள் என்ன.? முழு விவரம்
ஒரே சார்ஜில் 600 கிமீ ரேஞ்ச்.! பட்டையை கிளப்பும் டாடாவின் இவி SUV; விலை, அம்சங்கள் என்ன.? முழு விவரம்
Donald Trump: இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; Bye Bye Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; Bye Bye Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
RE Classic 350 Mileage: ஒரு முழு டேங்க் பெட்ரோல்ல கிளாசிக் 350 எவ்வளவு தூரம் போகும்.? வாங்குறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கோங்க
ஒரு முழு டேங்க் பெட்ரோல்ல கிளாசிக் 350 எவ்வளவு தூரம் போகும்.? வாங்குறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கோங்க
Embed widget