மேலும் அறிய

CBSE Exam Result 2025: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

CBSE Exam Result: சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்து கொள்வது என பார்ப்போம்.

CBSE 10th, 12th Exam Result: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. cbse.gov.in, cbseresults.nic.in, results.cbse.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வழியாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு, பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 18ஆம் தேதி வரை சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. அதேபோல், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள், கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இந்தாண்டு, சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை 42 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி? 

DigiLocker மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

  • cbse.digitallocker.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அல்லது டிஜிலாக்கர் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அதில், Digital Documents tab-ஐ கிளிக் செய்யவும்.
  • தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், CBSE 10 ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு மார்க் ஷீட்டுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் ரோல் நம்பர் மற்றும் பிற உள்நுழைவு விவரங்களை பதிவிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளுங்கள். 
  • இதை எல்லாம் செய்வதற்கு முன்பு டிஜிலாக்கரில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

SMS மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

  • உங்கள் மொபைல் போனில் Message box-ஐ திறக்கவும்.
  • CBSE10 <Roll Number> <School Number> <Centre Number> என பதிவிடுவும்.
  • மேலே குறிப்பிடப்பட்டவற்றை அப்படியே டைப் செய்து, Roll Number, School Number, Centre Number ஆகிய விவரங்களை குறிப்படவும்.
  • அதனை, 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.

Roll Number மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

  • results.cbse.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • CBSE 10 ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • Roll number, school number, admit card ID, date of birth, and security pin உள்ளிட்ட விவரங்களை குறிப்பிடவும்.
  • முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

கடந்த 2024 ஆம் ஆண்டில், மொத்தம் 22 லட்சத்து 38 ஆயிரத்து 827 மாணவர்கள் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதினர். அதில், 20 லட்சத்து 95 ஆயிரத்து 467 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்தாண்டு, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்ச்சி விதிகம் 93.60 சதவீதம் ஆகும். கடந்த 2024ஆம் ஆண்டு, 12 ஆம் வகுப்பில், 16 லட்சத்து 21 ஆயிரத்து 224 மாணவர்கள் தேர்வெழுதினர். அதில், 14 லட்சத்து 26 ஆயிரத்து 420 பேர் தேர்ச்சி பெற்று 87.98 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget