மேலும் அறிய

ப்ளீஸ் வேண்டாம்... விட்டுடுங்க பிரதீப்.. காதலியை விடாமல் கதறவிட்ட காதலன்.. இறுதியில் நடந்த பயங்கரம்

ஓசூர் அருகே காதலி கழுத்தறுத்துக் கொன்று விட்டு லாரி முன் பாய்ந்து காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கலேந்திராவைச் சேர்ந்தவர் பிரதீப் (21). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள ஜி மங்கலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் திவ்யா ஜெயஸ்ரீ (20) என்பவரைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஜீ மங்களம் பகுதியில்  உள்ள பணிபுரியும் நிர்வாகத்தில் தங்கி இருக்கும் அறைக்கு பிரதீப் அழைத்து வந்துள்ளார். 

காதலி கொலை

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் காதலி திவ்யா ஸ்ரீயை கத்தியால் சரமாரியாக குத்தி துடிக்கதுடிக்க கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து வேகமாக அறையை விட்டுசென்ற பிரதீப் ஓசூர் பாகலூர் சாலையில் எதிரே வந்த லாரியில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். 

இதையும் படிங்க: என் புருஷன் உனக்கு கேட்குதாடி? சாணியை கரைத்து ஊற்றி தாக்குதல்! கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம்!

லாரியில் பாய்ந்த பிரதீப்

இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரதீபை அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரதீப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரதீப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

இதனிடையே கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த திவ்யா ஜெயஸ்ரீ உடலையும் கைப்பற்றி அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரு வருட வீடியோ கால் நட்பு! பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை பகிரந்த முன்னாள் கேப்டன்! அதிர்ந்து போன வேலூர்
ஒரு வருட வீடியோ கால் நட்பு! பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை பகிரந்த முன்னாள் கேப்டன்! அதிர்ந்து போன வேலூர்
பாஜக மாவட்டத் தலைவருக்கு கொலை மிரட்டல்: கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு
பாஜக மாவட்டத் தலைவருக்கு கொலை மிரட்டல்: கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது: நகைகள் மற்றும் பைக் பறிமுதல்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது: நகைகள் மற்றும் பைக் பறிமுதல்!
மனைவி, மகனை அடித்துக் கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் கோரப் பின்னணி!
மனைவி, மகனை அடித்துக் கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் கோரப் பின்னணி!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
Udhayanidhi: உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி! மு.க.ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சீனியர்கள்!
Udhayanidhi: உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி! மு.க.ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சீனியர்கள்!
ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தா? நிறுவனம் கொடுத்த பரபரப்பு விளக்கம்!
ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தா? நிறுவனம் கொடுத்த பரபரப்பு விளக்கம்!
School Leave: வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? இதோ லிஸ்ட்!
School Leave: வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? இதோ லிஸ்ட்!
Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
Deepti Sharma: புதிய வரலாறு படைத்த தீப்தி ஷர்மா! ஜிம்பாப்வேயை சிதைத்த இந்திய சிங்கப்பெண்கள் அணி!
Deepti Sharma: புதிய வரலாறு படைத்த தீப்தி ஷர்மா! ஜிம்பாப்வேயை சிதைத்த இந்திய சிங்கப்பெண்கள் அணி!
ரைடரா நீங்கள்? ஆஃப் ரோட் பைக்கில் ஜாலி ட்ரிப் போக பெஸ்ட் Honda XR300L! விலை எவ்ளோ?
ரைடரா நீங்கள்? ஆஃப் ரோட் பைக்கில் ஜாலி ட்ரிப் போக பெஸ்ட் Honda XR300L! விலை எவ்ளோ?
Embed widget