மேலும் அறிய

வேலியே பயிரை மேய்ந்த அவலம் - பெண் போலீசுக்கு பாலியல் தொல்லையளித்த எஸ்எஸ்ஐ கைது!

கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ-ஐ சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவு

திருநெல்வேலி அருகே பெண் காவலருக்கு பாலியல் தொல்லையளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீசாரே பாலியல் தொல்லையளித்த கொடூரம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதல்வா் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக திருநெல்வேலியில் இருந்து போலீசார் சென்றுள்ளனர். பாதுகாப்புப் பணிகளை முடித்துவிட்டு, காவலர்கள் இரவு வேனில் திருநெல்வேலிக்கு திரும்பியுள்ளனர். அப்போது அவ்வாகனத்தில் பயணித்த மேலப்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், தனக்கு முன்பாக இருக்கையில் அமர்ந்திருந்த பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லையளித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிர்ச்சிக்குள்ளான பெண்காவலர், வாகனத்திலேயே சிறப்பு உதவி ஆய்வாளரை கண்டித்து தாக்கியதாகவும் தகவல் வெளியாகியது. 

காமுக எஸ்.எஸ்.ஐ கைது

பாலியல் தொல்லை குறித்து பாதிக்கப்பட்ட பெண்காவலர் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறப்பு உதவி ஆய்வாளர் குமார் மீது 5 வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து குமார் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டுள்ளார்.

சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக திகழ வேண்டிய காவல்துறையில் பணியாற்றுபவரே பெண் காவலருக்கு பாலியல் தொல்லையளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக  பொதும்க்கள் விமர்சித்து வருகின்றனர். 

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

குடும்பத் தகராறு விபரீதம்! பூச்சிமருந்து குடித்து பெண் உயிரிழப்பு – கணவர், மாமியார் அதிரடியாக கைது
குடும்பத் தகராறு விபரீதம்! பூச்சிமருந்து குடித்து பெண் உயிரிழப்பு – கணவர், மாமியார் அதிரடியாக கைது
மது விற்பனையில் ஈடுபட்ட கணவன் - மனைவி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - எஸ்.பி. சினேஹா ப்ரியா அதிரடி நடவடிக்கை!
மது விற்பனையில் ஈடுபட்ட கணவன் - மனைவி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - எஸ்.பி. சினேஹா ப்ரியா அதிரடி நடவடிக்கை!
"11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை" த.வெ.க நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது
எந்த தாய்க்கும் எது மாதிரி நடக்கவே கூடாது.. கதறிய கீர்த்திகா.. விடாத ஹரி பிரசாத்.. வேலூரில் பயங்கரம்!
எந்த தாய்க்கும் எது மாதிரி நடக்கவே கூடாது.. கதறிய கீர்த்திகா.. விடாத ஹரி பிரசாத்.. வேலூரில் பயங்கரம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தவெக எம்எல்ஏ-வை சும்மா விடக்கூடாது.. 116 நாட்களாக என்ன பண்ணிங்க?" பிரஸ் மீட்டில் எகிறிய உதயநிதி!
TVK On Stalin: ”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
Hardik Pandya: ராஜஸ்தான் அணியில் இணையவிருந்த ஹர்திக்.. மும்பையின் ஒரே கண்டிஷனால் முடிந்த டோல் - என்ன ஆச்சு?
ராஜஸ்தான் அணியில் இணையவிருந்த ஹர்திக்.. மும்பையின் ஒரே கண்டிஷனால் முடிந்த டோல் - என்ன ஆச்சு?
CM Vijay: 66 ஆயிரம் பேருக்கு வேலை.. எந்தெந்த கம்பெனி எந்தெந்த ஊருக்கு வருது? 58 ஆயிரம் கோடி முதலீட்டை அள்ளிய விஜய் அரசு!
CM Vijay: 66 ஆயிரம் பேருக்கு வேலை.. எந்தெந்த கம்பெனி எந்தெந்த ஊருக்கு வருது? 58 ஆயிரம் கோடி முதலீட்டை அள்ளிய விஜய் அரசு!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
TN Govt: தொழில்துறையில் பின் தங்கிய 8 மாவட்டங்களுக்கு விடிவுகலாம்..! 18 புதிய ஒப்பந்தங்கள், வேலைவாய்ப்புகள்
தொழில்துறையில் பின் தங்கிய 8 மாவட்டங்களுக்கு விடிவுகலாம்..! 18 புதிய ஒப்பந்தங்கள், வேலைவாய்ப்புகள்
Chennai: இந்த மழைக்கே இப்படியா? குளம்போல் மாறும் சென்னை சாலைகள் - நிரந்தர தீர்வு தருமா விஜய் ஆட்சி
Chennai: இந்த மழைக்கே இப்படியா? குளம்போல் மாறும் சென்னை சாலைகள் - நிரந்தர தீர்வு தருமா விஜய் ஆட்சி
TN Weather News: சென்னையில் மழை - 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்- தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் மழை - 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்- தமிழக வானிலை அறிக்கை
Embed widget