மேலும் அறிய

Crime | ’’உன் மனைவி ஃபோட்டோஸையும் ஆபாசமா மாத்துவேன்” : மிரட்டி பணம் பறிக்கும் பொள்ளாச்சி இளைஞரும், கூட்டாளியும் கைது

கரூரில் ஆபாச படம் அனுப்பி, பணம் பறித்த பொறியாளர் உட்பட 2 பேர் கைது - அவர்களிடமிருந்து செல்போன், லேப்டாப், இரு சக்கர வாகனம், 3 லட்சம் ரொக்கம் பணம் பறிமுதல்.

கரூரில் உள்ள ஒரு வங்கியில் உதவி மேலாளராக ஒரு பெண் அதிகாரி பணியாற்றி வருகிறார். அவரது கணவனின் செல்போனுக்கு சம்பவத்தன்று ஒரு அடையாளம் தெரியாத பெண்ணின் ஆபாச படம் வந்தது. பிறகு ஒரு மர்ம ஆசாமி அவரிடம், உனக்கு அனுப்பிய படத்தைப்போல உனது மனைவியின் ஆபாச படத்தையும் வலைதளத்தில் அனுப்புவேன். அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் தனக்கு பணம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த வங்கி அதிகாரியின் கணவன் google pay மூலம் ரூ 49 ஆயிரம் அனுப்பியுள்ளார். இதுபற்றி  அறிந்த பெண் வங்கி அதிகாரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். 

Crime | ’’உன் மனைவி ஃபோட்டோஸையும் ஆபாசமா மாத்துவேன்” : மிரட்டி பணம் பறிக்கும் பொள்ளாச்சி இளைஞரும், கூட்டாளியும் கைது

இது தொடர்பாக அவர்கள் பேசிய செல்போன் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனியார் வங்கி உதவி மேலாளரின் கணவர் லோகாண்டோ என்ற இணைய தளத்தில் ஆபாச விளம்பரம் பார்த்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் அவருடைய செல்போன் எண்ணை வைத்தும், அவர்களுடைய தகவல்களை திரட்டி, குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை சேகரித்து வைத்துக் கொண்டனர்.

Crime | ’’உன் மனைவி ஃபோட்டோஸையும் ஆபாசமா மாத்துவேன்” : மிரட்டி பணம் பறிக்கும் பொள்ளாச்சி இளைஞரும், கூட்டாளியும் கைது

வங்கி அதிகாரியின் கணவரின் செல்போன் எண்ணிற்கு இணைய தளத்தில் உள்ள ஆபாச புகைப்படங்களை எடுத்து அதில் ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது போன்று உன் மனைவியின் ஆபாச புகைப்படத்தையும் இணைய தளத்தில் வெளிவிட்டுவிடுவோம் என மிரட்டியும், அவ்வாறு வெளியிடாமல் இருக்க 49000 ரூபாய் google pay அனுப்பும் படி மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அவர் 49000 ரூபாய் அனுப்பி வைத்துள்ளது தெரிய வந்தது.

Crime | ’’உன் மனைவி ஃபோட்டோஸையும் ஆபாசமா மாத்துவேன்” : மிரட்டி பணம் பறிக்கும் பொள்ளாச்சி இளைஞரும், கூட்டாளியும் கைது

இதற்கு பயன்படுத்திய செல்போன் எண்கள், வங்கி கணக்கு ஆகியவற்றை கண்டறிந்த சைபர் கிரைம் போலீசார் பொள்ளாச்சியை சார்ந்த கட்டிட பொறியாளர் பிரசாந்த் என்ற 27 வயது இளைஞரையும், அவருக்கு உதவியாக இருந்த அஜீத் குமார் என்கின்ற 49 வயது கொத்தனாரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 லட்சம் ரொக்கம், இரு சக்கர வாகனம், பாஸ்போர்ட், 4 செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  ஆபாச இணைய தளங்களை பார்க்கும் ஆண்களின் சபலத்தை பயன்படுத்தி இந்த நபர்கள் பணம் பறித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

பல்வேறு மோசடி ஆசாமிகள் உலாவி வரும் நிலையில் கரூர் அருகே ஆபாசப்பட அனுப்பி நூதன முறையில் நாற்பத்தி ஒன்பது ஆயிரம் ரூபாயை பரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
Embed widget