மேலும் அறிய

Karur : சட்டவிரோத குடியேற்றம்! சிக்க வைத்த பாஸ்போர்ட்.. கரூரில் மூவர் கைது

Karur : கரூர் அருகே அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வந்த பங்களாதேஷ் நாட்டை சார்ந்த மூன்று நபர்கள் கைது.

கரூர் அருகே  சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வந்த பங்களாதேஷ் நாட்டை  சார்ந்த மூன்று நபர்கள் கைது.

Karur : சட்டவிரோத குடியேற்றம்! சிக்க வைத்த பாஸ்போர்ட்.. கரூரில் மூவர் கைது

பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்த முகம்மது அலாம் சர்தார் 49, இரண்டாவது மனைவி மோல்புல்னேசா 31 மற்றும் முதல் மனைவியின் மகன் பலால் ஹுசைன் சர்தார் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அனுமதி பெறாமல் பங்களாதேஷ் நாட்டில் இருந்து கொல்கத்தாவிற்கு சென்று அங்கு கூலி வேலை செய்து போலியான ஆவணங்களை தயார் செய்து கொண்டு 7 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம் குப்பம் கிராமத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் தேங்காய் நார் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: Crime: தமிழக போலீசாரை தாக்கிய வட மாநில கும்பல்... 2 போலீஸார் பேர் பலத்த காயம்..

Karur : சட்டவிரோத குடியேற்றம்! சிக்க வைத்த பாஸ்போர்ட்.. கரூரில் மூவர் கைது

மேலும் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பதிவு செய்துள்ளார். தற்போது பாஸ்போர்ட் சரி பார்ப்பதற்காக இன்று க. பரமத்தி காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு நேரில் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் ஆவணங்களை பார்த்த போது முரண்பாடாக இருந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: Bigg Boss 8 : என் மகனுக்கு எதுவுமே பண்ணல...மனம்விட்டு பேசிய முத்துகுமரனின் தந்தை

Karur : சட்டவிரோத குடியேற்றம்! சிக்க வைத்த பாஸ்போர்ட்.. கரூரில் மூவர் கைது

இதனால் குடோனில் வேலை பார்த்து தங்கி வரும் குப்பம் கிராமம் பகுதியில் உள்ள தேங்காய் நார் தயாரிக்கும் கம்பெனிக்கு நேரில் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முதல் மனைவி செபாலி என்பவரை பார்த்து பாஸ்போர்ட்  விண்ணப்பித்ததாகவும் கூறினார். 

இதையும் படிங்க: 

Karur : சட்டவிரோத குடியேற்றம்! சிக்க வைத்த பாஸ்போர்ட்.. கரூரில் மூவர் கைது

மேலும் முகம்மது அலாம் சர்தார்  இரண்டாவது மனைவி  மோல்புல்னேசன் 31 மற்றும் முதல் மனைவியின் மகன்  பலால் ஹுசைன் 25 ஆகியோர் தங்கி இருந்தது தெரிய வந்தது. இதனால் மூவரின் அடையாள அட்டையை பார்த்த போலீசார் சட்டவிரோதமாக அரசு அனுமதி இன்றி தங்கி வந்தது தெரியவந்தது.

Karur : சட்டவிரோத குடியேற்றம்! சிக்க வைத்த பாஸ்போர்ட்.. கரூரில் மூவர் கைது

இதனால் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு இவர்கள் மீது வேறு ஏதேனும் வழக்கு உள்ளதா என்பது குறித்து க.பரமத்தி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget