கேப்டன் விஜயகாந்தின் பார்க்க வேண்டிய 10 சிறந்த படங்கள்

1. ரமணா

ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த் , சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

2. வைதேகி காத்திருந்தாள்

1984-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

3. ஊமை விழிகள்

இப்படத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக நடித்திருப்பார்

4. அம்மன் கோயில் கிழக்காலே

R. சுந்தர்ராஜன் எழுதி இயக்கிய காதல் திரைப்படம்

5. நூறாவது நாள்

1984 லில் வெளியான திரில்லர் திரைப்படம்.இது மணிவண்ணனால் எழுதி இயக்கப்பட்டது

6. கேப்டன் பிரபாகரன்

இது விஜயகாந்தின் 100வது படமாகும், மேலும் கேப்டன் என்ற பட்டதையும் இப்படம் மூலம் பெற்றார்

7. வானத்தை போல

விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த இந்த படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆகும்.

8. சின்ன கவுண்டர்

இந்த படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

9. பூந்தோட்ட காவல்காரன்

1988 இல் வெளியாகி 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

10. பெரியண்ணா

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சூர்யா, மீனா, மானசா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.