மேலும் அறிய

‛40 பைக்கை தூக்குனோம் சிக்கல... ஒரே ஒரு பெட்ரோல் இல்லாத பைக்கை தூக்கினோம்... மொத்த திட்டமும் குளோஸ்’

பெட்ரோல் விக்கிற விலையில், யாரு டேங்க் பில் பண்ணி நிறுத்துவது. அரைகுறையா தான் பெட்ரோல் போடுறாங்க. அதன் விளைவு ஒரு பலே பைக் திருட்டு ஜோடி சிக்கியுள்ளது. 

பலவருடங்களாக தொடர் பைக் திருட்டு - பெட்ரோல் இல்லா பைக்கை திருடி தள்ளிச் சென்ற போது  மாட்டி கொண்ட திருடர்கள் 2 பேர் கைது - 15 வாகனங்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூர் பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் பைக்குகள் திருடிய 2 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து 15 மோட்டார் பைக்குகள் பறிமுதல் செய்தனர்.

‛40 பைக்கை தூக்குனோம் சிக்கல... ஒரே ஒரு பெட்ரோல் இல்லாத பைக்கை தூக்கினோம்... மொத்த திட்டமும் குளோஸ்’

காரைக்குடி, திருப்பத்தூர், குன்றக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி மோட்டார் பைக்குகள்  திருடு போனது இது குறித்து காவல்துறையினருக்கு புகார்  சென்றது ஆனாலும்  மோட்டார் பைக்குகள் திருட்டு நடந்து கொண்டே இருந்ததுஇதையடுத்து காரைக்குடி குற்றப்பிரிவு காவல்துறையினர்  திருட்டு கும்பலை தேடி வந்தனர். இரவு ரோந்து பணியில் இருக்கும் போது இரண்டு பேர் பைக் ஒன்றை தள்ளிக் கொண்டு வந்தனர். அவர்களை விசாரனை செய்த போது முன்னுக்கு பின் பதில் கூறியுள்ளனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து உரிய முறையில் விசாரனை செய்தபோது, பைக்கை திருடிட்டு வரும் போது திருடிய பைக்கில் பெட்ரோல் இல்லாததால் தள்ளிக் கொண்டு வந்தது தெரிய வந்தது.

‛40 பைக்கை தூக்குனோம் சிக்கல... ஒரே ஒரு பெட்ரோல் இல்லாத பைக்கை தூக்கினோம்... மொத்த திட்டமும் குளோஸ்’

தொடர் விசாரனையில் இவர்கள் இருவரும்  காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன், பாலமுருகன் என்றும் 40 க்கும் மேற்பட்ட மோட்டர் பைக்குகளை கடந்த 3  வருடங்களாக பல்வேறு பகுதிகளில் திருடியது தெரியவந்தது. இருவரையும்  கைது செய்த காவல்துறையினர்  அவர்களிடமிருந்து 15 வாகனங்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மற்ற வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

‛40 பைக்கை தூக்குனோம் சிக்கல... ஒரே ஒரு பெட்ரோல் இல்லாத பைக்கை தூக்கினோம்... மொத்த திட்டமும் குளோஸ்’

பைக் திருடினாலும் இவர்களுக்கு என்று ஒரு கொள்ளை இருந்துள்ளது. அதாவது ஒரு பைக்கை திருடி அதில் கிடைக்கும் பணத்தை தாராளமாக செலவு செய்வார்கள். அந்த பணத்திலிருந்து கடைசி ஒரு ரூபாய் தீரும் வரை அவர்கள் அடுத்த திருட்டிற்கு செல்வதில்லை. பணம் காலியான மறுநொடியே அடுத்த பைக் திருட கிளம்பிவிடுவார்களாம். இதுவரை இவர்களது திருட்டுகள் தடையின்றி நடந்து வந்துள்ளது. அதற்கு காரணம்... அவர்கள் திருடிய பைக்குகளில் பெட்ரோல் சரியான அளவு இருந்துள்ளது. கடைசியாக திருடி சிக்க காரணம், அந்த வண்டியில் பெட்ரோல் இல்லாமல் போனதும், அதை உருட்டும் போது சிக்கி நேர்ந்ததும். பெட்ரோல் விக்கிற விலையில், யாரு டேங்க் பில் பண்ணி நிறுத்துவது. அரைகுறையா தான் பெட்ரோல் போடுறாங்க. அதன் விளைவு ஒரு பலே பைக் திருட்டு ஜோடி சிக்கியுள்ளது. பெட்ரோல் விலை ஏற்றம் அன்றாடம் பயன்படுத்தும் பொதுமக்களை மட்டுமல்ல... திருட்டு கும்பலை பாதித்திருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. 

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget