மேலும் அறிய

Crime : ''பெரியார் வேஷமிட்ட குழந்தைகளுக்கு கொலை மிரட்டல்..'' தூத்துக்குடி நபரை கைது செய்த போலீசார்!

பெரியார் வேடமிட்ட குழந்தைக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து தெரிவித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான ஷோ ஒன்று நடக்கிறது. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், சமீபத்தில் ஒளிபரப்பான குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் குழந்தை ஒன்று பெரியார்  வேடமிட்டு நடித்தது. அந்த குழந்தையுடன் பல குழந்தைகளும் நடித்திருந்தனர். அதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

Crime : ''பெரியார் வேஷமிட்ட குழந்தைகளுக்கு கொலை மிரட்டல்..'' தூத்துக்குடி நபரை கைது செய்த போலீசார்!

இந்த நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார்பாபு என்பவர் தனது முகநூல் பக்கத்தில், பெரியார் வேடமிட்டு குழந்தையை கண்டித்து மிகவும் கொடூரமான பதிவொன்றை பதிவிட்டிருந்தார். மேலும், பெரியார் வேடமிட மற்ற குழந்தைகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் பயம் வரவேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க : Crime: மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு நாய்க்குட்டி கொலை.. மூன்று நாய்க்குட்டிகள் எரிப்பு.. சீரியல் சைக்கோ கொலையாளியை தேடும் போலீசார்

அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் பாபுவை கயத்தாறு காவல்துறையினர் தந்தை பெரியார் வேடமிட்ட குழந்தையை அடித்துக்கொன்று பொது இடத்தில் தொங்கவிட வேண்டும் என்று மக்களிடம் பீதியும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதற்காக 153(ஏ), 505 (1). 506(1) ஐ.பி.சி. மற்றும் செக்டார் 67 ஐ.டி. சட்டப்படி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெங்கடேஷ்குமார் பாபு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Crime : ''பெரியார் வேஷமிட்ட குழந்தைகளுக்கு கொலை மிரட்டல்..'' தூத்துக்குடி நபரை கைது செய்த போலீசார்!

தந்தை பெரியார் வேடமிட்ட குழந்தையையும், அந்த குழந்தையுடன் சேர்ந்து நடித்த குழந்தையையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக பெரியார் சிலையை சேதப்படுத்துவதும், பெரியாருக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிடுவதும் அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Crime: சிகிச்சைக்கு வரும் பெண்கள் டார்கெட்! இதுவரை 80 பேர்! 35 ஆண்டுகள்... பகீர் கொடுத்த கொடூர டாக்டர்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Watch video : "என் மகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து போங்க".. உக்ரைன் போரில் மகளை கட்டிபிடித்து அழுத தந்தை!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
Embed widget