மேலும் அறிய

Sexual Harrasment : ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபர் : ஸ்க்ரீன்ஷாட் வெளியிட்ட சூப்பர் சிங்கர் பாடகி..!

அந்தரங்க ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபர் - பாடகி திவ்யா பகிர்ந்த ஸ்க்ரீன்ஷாட் கண்டனம் தெரிவித்துள்ள ரசிகர்கள்!

சூப்பர் சிங்கர் புகழ் - பிரபல பாடகி திவ்யாவிற்கு மர்ம நபர் ஒருவர் ஆபாச வீடியோவை அனுப்பிய நிலையில், அந்த வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் அவர். இது குறித்து விரைவில் புகாரளிக்க முடிவு செய்துள்ளதாக பாடகி திவ்யா தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் திவ்யா. சில திரைப்படங்களில் பின்னணி பாடலையும் பாடியுள்ளார். குறிப்பாக இவர் விஜயின் வில்லு, விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை உள்ளிட்ட சில திரைப்படங்களில் பாடி பிரபலமானவர்.

Sexual Harrasment : ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபர் : ஸ்க்ரீன்ஷாட் வெளியிட்ட சூப்பர் சிங்கர் பாடகி..!

இந்த நிலையில் திவ்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மர்ம நபர் ஒருவர் ஆபாசமான அந்தரங்க வீடியோகளை அனுப்பியுள்ளார், அதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள செய்தியில் "எனக்கு Zoya Kait என்ற ஐடியில் இருந்து வந்த மெசேஜில், பிராண்ட் ஒன்றை புரோமோஷன் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த ஐடி மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது, அதனால் பிராண்டின் ஐடியில் இருந்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் அதற்கு அவன், ஆணின் அந்தரங்க உறுப்பு வீடியோ ஒன்றை அனுப்பி, இது உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? என தவறான பதிவுகளை அனுப்பினான். இதுபோன்ற நபர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். புகார் அளிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் நீங்கள் உதவ வேண்டும்” என்று கூறி ஆபாச வீடியோ அனுப்பிய நபரின் ஐடி மற்றும் ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார்

இந்நிலையில் பாடகி திவ்யாவிற்கு ஆதரவாக பலர் கருத்துகளை தெரிவித்து கண்டனத்தை பதிவுசெய்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
Embed widget