மேலும் அறிய

Crime: கணவருடன் படுக்கையில் தூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விருந்தாளி - அதிர்ச்சி சம்பவம்!

கணவருடன் படுக்கையில் படுத்திருந்த பெண் ஒருவரை வீட்டிற்கு வந்த விருந்தாளி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகின்றன. அந்தவகையில் தற்போது மேலும் ஒரு குற்றச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த நபர் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் டேனியல் ஸ்மித்(31). இவர் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஒரு தம்பதியின் வீட்டிற்கு விருந்தாளியாக சென்றுள்ளார். அப்போது இவரை அந்தத் தம்பதி அங்கு தங்க வைத்துள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் இரவு நேரத்தில் டேனியில் ஸ்மித் அத்தம்பதியின் படுக்கை அறையில் நுழைந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் அங்கு கணவருடன் படுக்கையில் தூங்கி கொண்டிருந்த அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. 

அந்த சமயத்தில் தூக்கத்தில் இருந்து எழுந்த அப்பெண் மற்றும் அவருடைய கணவர் ஆகிய இருவரும் ஸ்மிதை அடித்து வெளியே அனுப்பி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் ஸ்மிதை கைது செய்துள்ளனர். அதன்பின்னர் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் தொடர்ந்து தன்னுடைய குற்றத்தை மறுத்து வந்துள்ளார். 

Crime: கணவருடன் படுக்கையில் தூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விருந்தாளி - அதிர்ச்சி சம்பவம்!

இந்தச் சூழலில் கடந்த ஒராண்டாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டேனியல் ஸ்மித்திற்கு நீதிமன்றம் 6 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும் டேனியல் ஸ்மித் பெயரை பாலியல் குற்றங்கள் செய்யும் நபர்களின் பட்டியலில் இணைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கில் நீதிபதிகள், ”குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் தன்னுடைய குற்றத்தை மறுத்தாலும் அவர் செய்த விஷயங்கள் சாட்சிகளின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த நபருக்கு தனியாக அறை ஒதுக்கப்பட்ட பிறகும் இரவு நேரத்தில் அவர் தம்பதிகளின் படுக்கை அறைக்கு எதற்காக சென்றார் என்பதை தெளிவாக கூறவில்லை. மேலும் அவருடைய செயல் அந்தப் பெண்ணை மனதளவில் மிகவும் பாதித்துள்ளது. ஆகவே இவருடைய குற்றத்திற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர். 

குற்றம்சாட்டப்பட்ட நபர் ஏற்கெனவே குடும்ப வன்முறை வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டவர் என்பதும் இந்த வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டிற்கு விருந்தாளியாக வந்த நபர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget