மேலும் அறிய
Rowdy Binu Arrested: புழல் பகுதியில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது
சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள ரவுடி பினுவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ரவுடி பினு
சென்னை அருகே புழல் பகுதியில் தலைமறைவாக இருந்த ரவுடி பினு கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள ரவுடி பினுவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
வணிகம்
அரசியல்
விளையாட்டு
சென்னை





















