மேலும் அறிய

மயிலாடுதுறையில் ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலம் மீட்பு

மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான  1 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டுள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துயின் மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான 6876 சதுர அடி பரப்பளவு உள்ள நிலம் ரூபின் சார்லஸ் என்பவருக்கு புஞ்சை குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த  நிலத்தை வணிக பயன்பாட்டிற்கு மாற்றி கட்டடம் கட்டி மோட்டார் தொழில் கூடம்  அமைத்து ஆக்கிரமிப்பு செய்தது தெரிய வந்தது.  இதனை அடுத்து ரூபின் சார்லஸ் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 78- ன் கீழ் மனு எண் 97/ 2016  வெளியேற்று வழக்கினை கோயில் நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டது. 

மயிலாடுதுறையில் ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலம் மீட்பு

வழக்கின் முடிவில் 2019  பிப்ரவரி 25 ஆம் தேதி  இணை ஆணையர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி  ரூபின் சார்லஸ் என்பவரை கோயில் நிலத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரூபின் சார்லஸ் கோயில் இடத்திலிருந்து  வெளியிடுவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக முறையான அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இடத்தை விட்டு வெளியேறாததை அடுத்து மயிலாடுதுறை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உத்தரவின் படி உதவி ஆணையர் முத்துராமன் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முற்பட்டனர்.

மயிலாடுதுறையில் ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலம் மீட்பு

அப்போது ரூபின் சார்லஸ் மனைவி பிரேமலதா தடுத்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து ஆதரவு வக்கீல்கள் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிக்கப்பட்ட  கோயில்  நிலத்தை மீட்டு எடுத்து காம்பவுண்ட் கேட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தில் மதிப்பு ஒரு கோடி ரூபாய் ஆகும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதன் எதிரொலியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பும் அதனுடன் தொடர்புடைய துணை அமைப்புகளையும் மத்திய அரசு நேற்று தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் துறையினர் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கண்ணாரத்தெரு முக்கூட்டில், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறையில் ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலம் மீட்பு

அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வாகன நம்பர் பிளேட் இல்லாமலும், அதிவேகமாகவும் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதேபோல் மயிலாடுதுறையில் கால்டெக்ஸ், சாரங்கபாணி மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வாகன சோதனையானது நடைபெற்றது. இதுபோன்று சீர்காழி நகர்பகுதி, கொள்ளிடம், பூம்புகார், பொறையார் உள்ளிட்ட பகுதிகளிலும் அந்த காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

HBD Kushboo: ‛றெக்கை கட்டி பறந்தவ இவ தான்...’ எந்நாளும் கொண்டாடப்படும் குஷ்புவின் பிறந்தநாள் இன்று!

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பெற்ற மகளையே கொன்று நாடகமாடிய தாய்: விழுப்புரத்தில் பயங்கரம்! சிக்கியது எப்படி ?
பெற்ற மகளையே கொன்று நாடகமாடிய தாய்: விழுப்புரத்தில் பயங்கரம்! சிக்கியது எப்படி ?
ஆந்திரா To விழுப்புரம்: ரயில் மூலம் கஞ்சா கடத்திய 'குருவி' சிக்கியது எப்படி?
ஆந்திரா To விழுப்புரம்: ரயில் மூலம் கஞ்சா கடத்திய 'குருவி' சிக்கியது எப்படி?
லிவிங் டூ கெதர் முதல் சிறை வரை.. பழிவாங்கத் துடித்த காதலனுக்கு கார் டிரைவர் வைத்த 'செக்'!
லிவிங் டூ கெதர் முதல் சிறை வரை.. பழிவாங்கத் துடித்த காதலனுக்கு கார் டிரைவர் வைத்த 'செக்'!
மயிலாடுதுறையில் பயங்கரம்: காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்! கொடிகள் காலணிகளால் மிதித்து அவமதிப்பு...!
மயிலாடுதுறையில் பயங்கரம்: காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்! கொடிகள் காலணிகளால் மிதித்து அவமதிப்பு...!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

NS Raja Subramani : தமிழருக்கு தலைமை பொறுப்பு! முப்படைக்கும் ஒற்றைத் தலைவன்..யார் இந்த ராஜா சுப்ரமணி?
”குதிரை பேரம் நடத்திய விஜய்” இமேஜை காலி செய்த TTV! அமமுகவின் MASTERPLAN
கிங்மேக்கராக மாறிய திருமா! CM ஆகப் போவது யார்? தவெகவுக்கு ஆதரவு தருமா
Kanimozhi | ”காங். பக்கத்துல உட்காரணுமா! சீட்டை மாத்தி கொடுங்க” ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கடிதம்
’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒருவழியாக ஆதரவை அறிவித்த விசிக; அரியணை ஏறும் விஜய்- ’’ஆசான் திருமா’’ ஆதவ் அர்ஜூனா பேட்டி!
ஒருவழியாக ஆதரவை அறிவித்த விசிக; அரியணை ஏறும் விஜய்- ’’ஆசான் திருமா’’ ஆதவ் அர்ஜூனா பேட்டி!
TVK Vs VCK: சில மணி நேரங்களில் கேரளா செல்லும் ஆளுநர்; முடிவை சொல்லாமல் இழுத்தடிக்கும் திருமா.? டென்ஷனில் தமிழ்நாடு
சில மணி நேரங்களில் கேரளா செல்லும் ஆளுநர்; முடிவை சொல்லாமல் இழுத்தடிக்கும் திருமா.? டென்ஷனில் தமிழ்நாடு
AIADMK EPS: குழப்பங்களை முடித்து வைத்த எடப்பாடி... புதிய ஆட்சிக்கு வாழ்த்துக்கள்! முற்றுப்புள்ளி வைத்த அதிமுக
AIADMK EPS: குழப்பங்களை முடித்து வைத்த எடப்பாடி... புதிய ஆட்சிக்கு வாழ்த்துக்கள்! முற்றுப்புள்ளி வைத்த அதிமுக
விஜய் மாமனா, மச்சானா? தவெக போலி கடிதம்; அசல் எங்கே, யார் எடுத்தது? டிடிவி சரமாரி கேள்வி!
விஜய் மாமனா, மச்சானா? தவெக போலி கடிதம்; அசல் எங்கே, யார் எடுத்தது? டிடிவி சரமாரி கேள்வி!
தவிப்பில் தமிழ்நாடு.. தவெகவுக்கு விசிக ஆதரவு? முதலமைச்சராகும் திருமாவளவன்? வன்னியரசு பேட்டி!
தவிப்பில் தமிழ்நாடு.. தவெகவுக்கு விசிக ஆதரவு? முதலமைச்சராகும் திருமாவளவன்? வன்னியரசு பேட்டி!
TVK Vijay Rally: ”பெரும்பான்மை இருக்கு” ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி செல்ல விஜய் திட்டம் - TVK-வின் புது ரூட்
”பெரும்பான்மை இருக்கு” ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி செல்ல விஜய் திட்டம் - TVK-வின் புது ரூட்
Tatas Affordable EV: கம்மி விலை, குட்டி மின்சார காருக்கு பெரிய பேட்டரி கொடுக்க டாடா திட்டம் - 360+KM ரேஞ்ச்
Tatas Affordable EV: கம்மி விலை, குட்டி மின்சார காருக்கு பெரிய பேட்டரி கொடுக்க டாடா திட்டம் - 360+KM ரேஞ்ச்
கண்ணிவெடியில் கால் வைத்த தவெக; என்டிஏ கூட்டணியில் அமமுக ஆதரவு பெற்றது ஏன்? யார் விரித்த வலை?
கண்ணிவெடியில் கால் வைத்த தவெக; என்டிஏ கூட்டணியில் அமமுக ஆதரவு பெற்றது ஏன்? யார் விரித்த வலை?
Embed widget