மேலும் அறிய

பிரியாணி சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம்.. விசாரணையை விரைவுபடுத்துமாறு கோரும் தேசிய மனித உரிமைகள் ஆணையம்..

விசாரணையை துரிதப்படுத்துமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் எஸ்.பியிடம் கோரியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் 7 ஸ்டார் என்ற அசைவ உணவகம் அமைந்துள்ளது. இந்த 7 ஸ்டார் உணவகத்தை  காதர் பாஷா மற்றும் அவரது மகன் அம்ஜத் பாஷா ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்த அசைவ உணவகத்தில், கடந்த செப்டம்பர் மாதம் துந்தரீகம் பட்டைச் சேர்ந்த ஆனந்த் , அவரது மனைவி பிரியதர்ஷினி, மகள் லோசினி வயது (10), மகன் சரண் வயது (14), ஆகியோர் அங்கு அசைவ உணவு சாப்பிட்டுள்ளனர்.பிரியாணி, பரோட்டா, தந்தூரி சிக்கன் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டு விட்டு வீடு திரும்பிய அவர்கள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

பிரியாணி சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம்.. விசாரணையை விரைவுபடுத்துமாறு கோரும் தேசிய மனித உரிமைகள் ஆணையம்..

இதனையடுத்து அவர்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் 10 வயது சிறுமியான லோசினி, ஆரணி மருத்துவமனையிலேயெ திடிரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அந்த உணவகத்தில் சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்டவர்களுக்கும் வாந்தி , மயக்கம்  பிரச்னை ஏற்பட்டு, பலரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, 7 ஸ்டார் அசைவ உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அசைவ உணவக உரிமையாளர்கள் அம்ஜத் பாஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பிரியாணி சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம்.. விசாரணையை விரைவுபடுத்துமாறு கோரும் தேசிய மனித உரிமைகள் ஆணையம்..

Rasi Palan Today: இந்த ராசிகளுக்கு இன்று ‛கப்சிப்’ கட்டாயம்... மற்ற ராசிகள் நிலை என்ன? இதோ இன்றைய பலன்கள்!

இதனையடுத்து 40 நாட்களாக சிறையில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் கூறி அம்ஜத் பாஷா ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். பின்னர் இருவருக்கும்  நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.இந்நிலையில் தற்போது 7 ஸ்டார் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உணவகத்தில் பயன்படுத்தப்பட்ட கெட்டுப்போன சில்லி சிக்கன், தரமற்ற தண்ணீர் ஆகியவையே 30 நபர்களின் உடல்நல பாதிப்புக்கு காரணம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் விசாரணையை துரிதப்படுத்துமாறு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கோரியுள்ளதுடன், வலியுறுத்தியும் உள்ளது

எல்லாம் விநோதம்: பிரேத பரிசோதனை செய்த சடலத்தை உயிர்ப்பிக்க முயற்சி... ஒடிசாவில் நடந்த உச்சக்கட்ட மூடநம்பிக்கை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget