மேலும் அறிய

Mumbai : ஒரு உயிரையே பலி வாங்கிய 100 ரூபாய்! கொலையில் முடிந்த கடன்.. போதையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கடந்த வியாழக்கிழமை இரவு இருவரும் குடிபோதையில் 100 ரூபாய் கடன் தொடர்பாக  தகராறு செய்தனர்.

100 ரூபாய் கடனை திருப்பிச் செலுத்துவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இந்த கொலை நடந்துள்ளது.

மும்பையில் உள்ள கிர்காமில் 100 ரூபாய் திருப்பிச் செலுத்தியதற்காக 35 வயது நபர் ஒருவர் சிமென்ட் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டதாக  கூறப்படுகிறது. அவரது சக ஊழியரால் அந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று மும்பை போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

Property Dispute: மூத்த மகனின் மனைவிக்கு சொத்தை எழுதி வைத்த தந்தை! தாயை கொலை செய்த இளையமகன்!

 ராஜஸ்தானைச் சேர்ந்த அர்ஜுன் யஷ்வந்த் சிங் சர்ஹார், உள்ளூரில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், அவரது சக ஊழியரான மனோஜ் மராஜ்கோலே (36) என்பவரிடம் இருந்து 100 ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

மேலும் படிக்க: Crime : மிஸ்டுகால் மூலம் இளம்பெண்களுக்கு வலை! நிர்வாணப்படம் காட்டி பணம் மோசடி! சிக்கிய இளைஞர்!

Mumbai : ஒரு உயிரையே பலி வாங்கிய 100 ரூபாய்! கொலையில் முடிந்த கடன்.. போதையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கடந்த வியாழக் கிழமை இரவு இரண்டு பேரும் குடிபோதையில் 100 ரூபாய் கடன் தொடர்பாக  தகராறு செய்தனர். இதன் பின்னர், மாதவ் பவன் வளாகம் அருகே சர்ஹர் தூங்கச் சென்றபோது, வெள்ளிக்கிழமை அதிகாலை சிமென்ட் கட்டையால் தலையில் அடித்துக் கொன்றுள்ளார். கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி, பின்னர்  மணி நேரம் கழித்து மாராஜ்கோலை கைது செய்தனர்.

மேலும் படிக்க: ஆசிரியர்களை மார்ஃபிங் செய்து ஆபாச புகைப்படங்கள்... - பல்கலை மாணவனை கைது செய்த சைபர் க்ரைம்!

மனோஜ் மராஜ்கோலே வரும் செவ்வாய்க்கிழமை வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் அதிகாரி  கூறினார். 100 ரூபாய் பணத்திற்காக ஒருவர் சக ஊழியரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: கண்ட கண்ட இடத்தில் டாட்டூ...! ரூமுக்கு போட்ட பூட்டு..! இளம் பெண்களிடம் லீலையில் ஈடுபட்ட ஆர்டிஸ்ட்...

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget