மேலும் அறிய

நள்ளிரவில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு - மயிலாடுதுறை பரபரப்பு

மயிலாடுதுறை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரின் கழுத்தில் இருந்து தாலி செயினை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப காலமாக வீடுகள், கோயில்கள் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.  இந்நிலையில் தரங்கம்பாடி தாலுக்கா அன்னவாசல் ஊராட்சி கழனிவாசல் மெயின் ரோட்டை சேர்ந்த 58 வயதான சோமசுந்தரம் என்ற விவசாயி அவரது மனைவி 55 வயதான அருள்செல்வி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகின்றனர். 

நள்ளிரவில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு - மயிலாடுதுறை பரபரப்பு
நள்ளிரவில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு - மயிலாடுதுறை பரபரப்பு

இந்த சூழலில் வீட்டின் கதவை மூடிவிட்டு தாழ்ப்பாள் இடமால் இரவு தூங்க சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் மற்ற அறைகளில் உறங்கியுள்ளனர். அருள்செல்வி மட்டும் வீட்டின் ஹால் பகுதியில் ஆழ்ந்த தூங்கியுள்ளார்.  அப்போது நள்ளிரவு சுமார் 12.50 மணியளவில் வீட்டில் வாசல் கதவு வழியாக அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே சென்று தூங்கிக் கொண்டிருந்த அருள்செல்வியின் கழுத்தில் இருந்த தாலி, தாலி குண்டு, தாலி ஜெயின் உள்ளிட்ட 6 சவரன் தங்க நகையை அருத்து சென்றுள்ளனர்.

Anbumani Ramadoss: 'வேடிக்கை பார்க்கக்கூடாது; இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்

நள்ளிரவில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு - மயிலாடுதுறை பரபரப்பு

அருள்செல்வியின் சத்தம் போட்ட உடனே வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு திருட்டில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடியுள்ளனர். இதனை அடுத்து பெரம்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் மற்றும் குத்தாலம் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாலி சங்கிலி  அருள்செல்வியின் கழுத்தில் அறுத்ததில் அவருக்கு லேசானகாயம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவரின் கழுத்தில் இருந்த ஜெயினை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

12th Tamil Question Bank: 12-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் மதிப்பெண்களை அள்ளலாம்- மாதிரி வினாத்தாள் இதோ!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை

Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ?  ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு

Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை!  ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!

Vice President: குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagdeep Dhankhar: PARLIAMENT - ல் முதல்முறை... மிரளவைத்த கார்கே! சிக்கலில் ஜக்தீப் தன்கர்!Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ?  ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு
Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ? ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு
Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை!  ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!
Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை! ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!
Vice President: குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
Breaking News LIVE: கனமழையால் தத்தளிக்கும் தென்மாவட்டங்கள்! இன்று உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி!

Theni: காட்டாற்று வெள்ளம் வந்தால் 10 நாளைக்கு சொந்த ஊருக்கு போக முடியாது: பழங்குடியின மக்கள் வேதனை

Rasipalan December 14: சிம்மத்திற்கு ஆசை நிறைவேறும்; கன்னிக்கு வெற்றிதான்- உங்க ராசி பலன்?

Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Embed widget