மேலும் அறிய

“எப்படியெல்லாம் திருடுறாங்க பாருங்க” - சீர்காழியில் பிடிபட்ட ஆடு திருடர்கள்...!

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது போன்று நடித்து ஆடு திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது போன்று நடித்து, ஆடு திருட்டில் ஈடுபட்ட  இருவரை காவல்துறையினர் கைது சிறையில் அடைந்துள்ளனர்.

காணாமல் போன ஆடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதி சாய்பாபா கார்டனில் வசித்து வருபவர் பஞ்சநாதன் என்பவரின் மனைவி கங்கதேவி. இவர் வீட்டில்  ஆடுகள் வளர்ந்து வருகிறார். அவைகள் அருகில் உள்ள வயல் வெளியிலும், வீடுட்டின் அருகே உள்ள இடங்களிலும் மேய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் செய்து கொண்டு இருவர் வந்துள்ளனர். அவர்கள் இருவரும் தெருக்களில் வியாபாரம் செய்வது போல் நடித்து நூதன முறையில் தெருவில் நின்ற ஆட்டை பிடித்து தங்கள் பைக்கில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கும் பகுதியில் வைத்து திருட முயன்றுள்ளனர்.

Mookuthi Amman 2: நயனுக்கு No சொல்லிய ஆர்.ஜே.பாலாஜி - “மூக்குத்தி அம்மன்” ஆக மாறும் திரிஷா!

சிக்கிய ஆடு திருடர்கள்

இதனை பார்த்த ஆட்டின் உரிமையாளர் கங்காதேவி, அக்கம்பத்தினரின் உதவுடன் ஆடு திருட்டில் ஈடுபட்ட இருவரையும் மடக்கி பிடித்து வைத்துக்கொண்டு சீர்காழி காவல்நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல்நிலைய உதவி ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் சீனிவாசன், ஆடு திருடிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், ஆடு திருட்டில் ஈடுப்பட்ட நபர்கள் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே வேங்கட குப்பம் கிராமத்தை சேர்ந்த காட்டையன் என்பவரின் மகன் 29 வயதான விஜய் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காட்டுநாயக்கன் தெரு சேர்ந்த பாலு என்பவரின் மகன் 26 வயதான சதீஷ் என்பது தெரியவந்தது.

Exclusive Cars: இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 பிரத்யேக கார்கள் - ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம் - விவரங்கள் உள்ளே..!

சிறையில் அடைப்பு

மேலும் இருவரும் இருசக்கர வாகனத்தில் வைத்து ஆடுகளை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நூதன முறையில் ஆடுகளை திருடிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த சீர்காழி காவல்துறையினர் அவர்களை சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைந்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது போன்று தெருவில் ஆடு திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NEET 2024 Answer Key: நீட் தேர்வு ஆன்சர் கீ வெளியீடு; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget