மேலும் அறிய

காஞ்சிபுரம் இணை ஆணையர் மீது மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு - காரணம் என்ன

காஞ்சிபுரம் இந்து அறநிலைத்துறை இணை ஆணையர், மீது மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு

காஞ்சிபுரம் ராயன் குட்டை பகுதியை சேர்ந்த டில்லிபாபு , என்பவர் கோவில் மர சிற்பங்களை சீரமைப்பது, வண்ண ஓவியங்கள் வரைவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். அவ்வப்பொழுது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பல்வேறு கோவில் தொடர்பான கேள்விகளையும் எழுப்பி வருகிறார். அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புகழ்பெற்ற வரதராஜ் பெருமாள் கோவிலில் பெருந்தேவி தாயார் மூலவர் தங்க கோபுரம் அமைத்தது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு கேள்விகள் கேட்டிருந்தார். அதன் அடிப்படையில், தங்க கோபுரம் விவகாரத்தில் மோசடி நடந்துள்ளதாக "இந்து அறநிலையத்துறைக்கு"  புகார் அளித்திருந்தார். சுமார் 70  கிலோ வரை தங்கம் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

இதனை அடுத்து வரதராஜ பெருமாள் கோவிலில் 70 கிலோ தங்க மோசடி விவகாரம் தொடர்பாக கடந்த, மே மாதம் 15 ஆம் தேதி இணை ஆணையர் முன்னணியில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் பொழுது புகார் தாரர்களுக்கு இருக்கை அளிக்கவில்லை, மற்றும் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை என புகார்தார டில்லி பாபு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இந்த நிலையில் 70 கோடி ரூபாய் தங்கம் மோசடி விவகாரத்தில், இணை ஆணையர் வான்மதி கூடுதல் துணை ஆணையர் ( நகை சரிபார்ப்பு)  அலுவலரை நியமித்து உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இது ஒரு புறம் இருக்க, டில்லி பாபு மாநில மனித உரிமை ஆணையத்தில், புகார்தாரருக்கு தர வேண்டிய அடிப்படை மரியாதையை கூட கொடுக்கவில்லை மற்றும் தன்னை உரிமையில் பேசியதாகவும் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக வீடியோவையும் டில்லிபாபு வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து மாநில மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக , இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் வான்மதி மீது வழக்கு பதிவு செய்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget