மேலும் அறிய

வீட்டிலேயே கிளினிக்.. சிக்கிய கருமுட்டை விற்பனை கும்பல்! ஒரே பெண்ணிடம் 30-க்கும் மேற்பட்ட முறை!

ஏழை பெண்களை குறி வைத்து கருமுட்டை திருடிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை அடுத்துள்ள பத்லாபூர் பகுதிகளில் பெண்களிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்து விற்பனை செய்யப்படுவதாக அமலாக்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள்  கருமுட்டையை எடுக்கும் பத்லாபூர் கிளினிக்கில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து மருத்துவர் உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். 

கருமுட்டை எடுக்கும் கும்பல்

இதனையடுத்து காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.  அதாவது இதுவரை 40க்கும் மேற்பட்ட பெண்களிடம்  கருமுட்டையை எடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு முறையும் கருமுட்டையை எடுக்க பெண்களுக்கு ரூ.25,000 முதல் 35,000 வரை பணம் கொடுத்து விட்டு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். அதோடு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கருமுட்டையை பெண்களிடமிருந்து எடுக்க முடியும் என்ற நிலை இருக்கும்போது இக்கும்பல் ஒவ்வொரு பெண்ணிடம் பல முறை இது போன்று கருமுட்டையை எடுத்தது தெரியவந்தது. 

ஒரே பெண்ணிடம் 33 முறை

இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால் ஒரு பெண்ணிடம் 30க்கும் மேற்பட்ட முறை கருமுட்டையை எடுத்துள்ளது தெரியவந்தது. இதற்காகவே மருத்துவர் சுலக்சனா தனது வீட்டை கிளினிக்காக மாற்றி அங்கேயே மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் சட்டவிரோதமாக சோனோகிராபி எடுத்தல், பாதுகாப்பற்ற முறையில் செயற்கை கருத்தரித்தல் முறையை மேற்கொள்ளுதல் போன்றவையும் நடந்தது தெரிய வந்துள்ளது.

அமலாக்கப்பிரிவு தீவிர விசாரணை

தற்போது இந்தச் சங்கிலித் தொடர் மோசடியில் தொடர்புடைய பிற ஏஜெண்டுகள், உடந்தையாக இருந்த மருத்துவர்கள் மற்றும் பிற கிளினிக்கள் குறித்தும் அமலாக்கப்பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.முழு விசாரணைக்கு பிறகு பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏழைப் பெண்களிடம் கருமுட்டை எடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்த கும்பல் பிடிப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி: அடுத்தடுத்து பல திருட்டு வழக்குகளில் சிக்கிய குற்றவாளி.! 
மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி: அடுத்தடுத்து பல திருட்டு வழக்குகளில் சிக்கிய குற்றவாளி.! 
புருஷனை போட்டுத்தள்ளிவிட்டு! பக்கத்து ரூமில் மனைவி செய்த காரியம்! கோர்ட் பரபர தீர்ப்பு!
புருஷனை போட்டுத்தள்ளிவிட்டு! பக்கத்து ரூமில் மனைவி செய்த காரியம்! கோர்ட் பரபர தீர்ப்பு!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
80 வயது மூதாட்டியை வாயில் துணி வைத்து அடைத்து பாலியல் அத்துமீற முயன்ற சிறுவன் !! நடந்தது என்ன ?
80 வயது மூதாட்டியை வாயில் துணி வைத்து அடைத்து பாலியல் அத்துமீற முயன்ற சிறுவன் !! நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget