மேலும் அறிய

Crime : ஆசைக்கு இணங்க மறுத்த தம்பி மனைவி... 4 மாத கர்ப்பம்... 2 வயது கைக்குழந்தை..கொன்று எரித்த சைக்கோ!

திண்டுக்கல் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த தம்பி மனைவியை குழந்தையுடன் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கரந்த மலை மீதுள்ள பெரியமலையூர் அடுத்த வலசு பகுதியை சேர்ந்தவர்கள் நல்லப்பிச்சன் மகன்கள் கருப்பையா (30), சிவக்குமார். கருப்பையாவிற்கு திருமணம் ஆகவில்லை. தம்பி சிவக்குமார், அஞ்சலை (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது அஞ்சலை 4 மாத கர்ப்பமாக இருந்தார். 

சிவக்குமார் புளி வியாபாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் வெளியூர் சென்றுவிட்டார். அஞ்சலை குழந்தையுடன் அதே பகுதியில் உள்ள தோட் டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு விறகு வெட்ட வந்த கருப்பையா, அஞ்சலையை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். இதற்கு அஞ்சலை மறுத்தார். தொடர்ந்து கருப்பையா தொந்தரவு கொடுக்கவே, இதனால் அதிர்ச்சியடைந்த அஞ்சலை கருப்பையாவிடம் இருந்து தப்பிக்க மகளுடன் ஓட்டம் எடுத்துள்ளார். அஞ்சலை வீட்டிற்கு சென்றுவிட்டால் மாட்டிக்கொள்வோம் என பயந்துபோன கருப்பையா அரிவாளால் அஞ்சலையை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அருகில் மிக நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்த 2 வயது குழந்தையையும் ஈவு இரக்கமின்றி வெட்டிக் கொன்றார்.பின்னர் அதே இடத்தில் இருவரையும் தீவைத்து எரித்தார். அப்பகுதியில் இருந்து நீண்டநேரம் புகை வருவதை பார்த்து சந்தேகமடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து நத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். விசாரணையில், கருப்பையா தனது தம்பியின் மனைவி, மகளை கொலை செய்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிந்து கருப்பையாவை கைது செய்தனர். இந்த சம்பவம் 5 அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Embed widget