மேலும் அறிய

டெல்லியில் சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை.! ஹைதராபாத்தில் நடந்ததை போல கொடூரம்..!

டெல்லி, மகிபால்பூரில் உள்ள ஒரு கடைக்கு சிறுமியை அழைத்துச் சென்று மதுபானம் வாங்கிக் கொண்டு அப்பெண்ணையும் மது அருந்தும்படி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் அவரது வீட்டுக்கு அருகிலேயே கடத்தப்பட்டு, மூன்று நபர்களால் காரில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட மூவரில் ஒருவருடன் சிறுமி நட்பு முறையில் பழகி வந்த நிலையில், அந்நபர் டெல்லி, மகிபால்பூரில் உள்ள ஒரு கடைக்கு சிறுமியை அழைத்துச் சென்று மதுபானம் வாங்கிக் கொண்டு அப்பெண்ணையும் மதுபானம் அருந்தும்படி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை.! ஹைதராபாத்தில் நடந்ததை போல கொடூரம்..!

மூவர் கைது

தொடர்ந்து அந்த நபரின் நண்பர்கள் இவர்களுடன் இணைந்துகொள்ள, மூவரும் இணைந்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரை பலமாகத் தாக்கியும் உள்ளனர். மேலும் சிறுமியைபாலியல் வன்கொடுமை செய்வதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். பின்னர்,  சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், இரண்டு நாள்களுக்குப் பிறகு சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை சார்பில் காவல் துறையினரைத் தொடர்பு கொண்டு இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவர் இணைந்து திட்டமிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், சிறுமியின் வீட்டுக்கு அருகில் தங்கியிருந்த இந்த மூவரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 23, 25 மற்றும் 35 வயதுடைய இந்த மூன்று நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத் சம்பவம்

முன்னதாக இதேபோல் ஹைதராபாத்தில் சொகுசு காரில் வைத்து 16 வயது சிறுமியை 5 நபர்கள் இணைந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்ட்டிக்கு சென்று திரும்பிய மாணவு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், பாதிப்புக்குள்ளான மாணவி வீடு திரும்பியதும் அவரது தந்தை மாணவியின் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயம் குறித்து விசாரித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து அச்சத்துடன் மாணவி தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தந்தையிடம் தெரிவித்த நிலையில், அவர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பாலியல் வன்கொடுமையில் பள்ளி படிக்கும் சிறார்கள் உள்பட நால்வர் ஈடுபட்ட நிலையில், சிசிடிவி மற்றும் மாணவியின் வாக்குமூலங்கள் ஆகியவைகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறை அடையாளம் கண்டது. அத்துடன் சம்பந்தப்பட்ட மெர்சீடஸ் பென்ஸ் காரையும் காவல்துறை பறிமுதல் செய்தது.

டெல்லியில் சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை.! ஹைதராபாத்தில் நடந்ததை போல கொடூரம்..!

வழக்கில் தாமதம்

இந்நிலையில், இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பாக குற்றத்தில் ஈடுபட்ட மாணவன் ஒருவர் ஏஐஎம்ஐஎம் கட்சி எம்எல்ஏவின் மகன் என்பதால் விசாரணை முறையாக நடைபெறாமல் இழுத்தடிக்கப்படுவதாக தெலங்கானா மாநில பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget