மேலும் அறிய

32 வயது பெண்ணின் அந்தரங்க உறுப்பில் தீ வைத்து எரித்துக்கொன்ற சிறுவன் - டெல்லியில் அதிர்ச்சி!

போலீசாருக்கு பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. ஆனால் அதிகாரிகள் சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக  தெரிவித்தனர்.

32 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அவரின் அந்தரங்க உறுப்பை எரித்துகொன்றதாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

டெல்லியின் துவாரகா பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி ஒரு குப்பை மேடு அருகே உள்ள வாய்க்காலில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக டெல்லி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பின்னர், நவம்பர் 17 ஆம் தேதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட சிறுவனை கைது செய்தனர். பரிசோதனையில் அந்த இடங்களில் எல்லாம் தொட வைத்த பெண் - வீடியோ எடுத்து டாக்டரை மிரட்டிய கும்பல்

பின்னர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையின் போது சிறுவன் போலீசாரிடம் தெரிவித்தான். போலீசாரின் விசாரணையில், சிறுவன், அந்தப்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், ஆதாரங்களை அழிக்க அவரது அந்தரங்க உறுப்புகளுக்கு தீ வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழு சுமார் 2700 பேரிடம் விசாரணை நடத்தியதுடன், சிசிடிவி கேமராக்களையும் சோதனை செய்தது. ஒரு சிறப்புக் குழு வழக்கை விசாரிக்கத் தொடங்கியதும், அந்தக்குழு பாதிக்கப்பட்டவரின் புகைப்படத்தை வெவ்வேறு வாட்ஸ்அப் குழுக்களுக்கு அனுப்பியது. அந்த புகைப்படத்தை அவரது குடும்பத்தினர் பார்த்த பிறகே பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார். ஆணுறுப்பு கட்... வலியால் துடித்த இளைஞர்... வெட்டிய காதலிக்கு போலீஸ் வலைவீச்சு!

போலீசாருக்கு பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. ஆனால் அதிகாரிகள் சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக  தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் கூறினர். தலைநகர் டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றிய பிறகும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன. Watch Video: பீர் குடிக்க முயற்சித்த பாம்பு... அதன் பின் நடந்த விபரீதம்... ஷாக் வீடியோ!

 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget