மேலும் அறிய

Crime: பெண்ணை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பிய நபர் அதிரடி கைது

சமூக வலைதளத்தில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - காவல்துறை

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படத்தை தவறாக சமூக வலைதளங்களில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பரப்பியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் அடையாளம் தெரியாத நபர் தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் சைபர் கிரைம் காவல் துறையினருக்கு  உத்தரவிட்டார்.  அந்த உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜு மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் ராஜ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை  மேற்கொண்டனர். விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம், S.V காலனி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ்(25), என்பதும் இவர் சமூக வலைதளங்களில் போலி ID தயார் செய்து பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியதும் தெரியவந்தது. அதன் பின்னர் சுபாஷ் சந்திரபோஸ்யை 05.07.2022 அன்று சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.. இதில் வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரை தீவிரமாக  தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருப்பதாக  காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின் பேரில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் தலைமையிலான போலீசார் ராமநாதபுரம் மாவட்டம், பாரதியார் நகர், கம்பர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (35) என்பவரை ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை பகுதியில் வைத்து 22.02.2023 இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர், சமூக வலைதளத்தில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இணையவழி குற்றம் செய்பவர்கள் அதிகரித்து வருவதால் இணையதளத்தை  கவனமுடன் கையாள வேண்டும்  என்றும், நிதி நிறுவனங்களின் பெயரில் ஏமாற்றும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் இணையதளங்களில் தேவையில்லாத விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்றும், சைபர் கிரைம் புகார்களுக்கு https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்திலோ அல்லது 1930 என்ற சைபர் கிரைம் தொலைபேசி எண்ணிலோ புகார் அளிக்கவும் என்று திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மிABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

பேஸ்புக் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget