மேலும் அறிய

‛ஹோம் டெலிவெரி இல்லை... ஹோம்லயே டெலிவெரி!’ - கஞ்சா ‛கப்பிள்ஸ்’ கைது!

ஆந்திரா கஞ்சா... அருமையான சரக்கு என்றெல்லாம் வெளியில் விளம்பரப்படுத்தி ‛ஒர்க் ப்ரம் ஹோம்’ செய்து வந்த தம்பதி, தற்போது ‛ஒர்க் ப்ரம் ஜெயில்’ சென்றுள்ளனர்.

சென்னை கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கொடுங்கையூர் ஆர்.ஆர் நகர் பகுதியில் ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் வந்து செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் கொடுங்கையூர் போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்தனர்.

‛ஹோம் டெலிவெரி இல்லை... ஹோம்லயே டெலிவெரி!’ - கஞ்சா ‛கப்பிள்ஸ்’ கைது!
 
அப்போது அந்த வீட்டில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த தேவி வயது 25 என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது கணவர் ஆகாஷ் 30 என்பவரை தேடி வந்த நிலையில் அவரும் கைது செய்யப்பட்டார். கணவன் மனைவி இருவரும் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. ஹோம் டெலிவரி செய்தால் சிக்கி விடும் என்கிற காரணத்தால், ஹோமிற்கே வர வைத்து டெலிவெரி செய்ததும் அம்பலமானது.

‛ஹோம் டெலிவெரி இல்லை... ஹோம்லயே டெலிவெரி!’ - கஞ்சா ‛கப்பிள்ஸ்’ கைது!
 
கஞ்சா விற்பனையில் அத்தொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ,இந்த தம்பதி கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்து தங்கள் தொழிலை டெவலப் செய்ய முயன்றனர். டோர்வெலிவரி ஏற்கனவே நடைமுறையில் இருப்பதால், ‛சந்தோஷமா வாங்க... பொட்டலத்தோடு போங்க...’ என  வீட்டிலேயே விற்க முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் தான் வீட்டில் தொடங்கிய கஞ்சா விற்பனை, களைகட்டத் தொடங்கியுள்ளது. 

‛ஹோம் டெலிவெரி இல்லை... ஹோம்லயே டெலிவெரி!’ - கஞ்சா ‛கப்பிள்ஸ்’ கைது!
ஆந்திரா கஞ்சா... அருமையான சரக்கு என்றெல்லாம் வெளியில் விளம்பரம்படுத்தி ‛ஒர்க் ப்ரம் ஹோம்’ செய்து வந்த தம்பதி, தற்போது ‛ஒர்க் ப்ரம் ஜெயில்’ சென்றுள்ளனர். ஆம் கைது செய்யப்பட்ட இருவர் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 
மேலும் இன்றயை முக்கியச் செய்திகள்...
 
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Embed widget