மேலும் அறிய

Chennai: பெற்ற மகளிடமே சில்மிஷம்..! கணவரை சுத்தியால் அடித்துக்கொன்ற மனைவி! பெண்ணை விடுவிக்க போலீஸ் முடிவு?!

சென்னையில் பெற்ற மகளிடமே தகாத முறையில் நடக்க முயன்ற கணவனை, சுத்தியலால் மனைவியே தலையில் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஓட்டேரிப் பகுதியில் உள்ளது வாழையம்மா நகர். இந்த பகுதியில் வசித்து வருபவர் பிரதீப்.  43 வயதான இவர் கூலித்தொழிலாளியாக உள்ளார். இவருக்கு ப்ரீத்தா (41) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். பிரதீப்பிற்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. இதையடுத்து, அடிக்கடி மது போதையில் மனைவி உள்பட வீட்டில் இருப்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், பிரதீப் நேற்றும் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவர் வீட்டில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், தன்னுடைய 20 வயதான மகளிடமே தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். அப்போது, இதைக்கண்ட ப்ரீத்தா அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே, தனது மகளை காப்பாற்றுவதற்காக தனது கணவனை தடுத்துள்ளார்.

Chennai: பெற்ற மகளிடமே சில்மிஷம்..! கணவரை சுத்தியால் அடித்துக்கொன்ற மனைவி! பெண்ணை விடுவிக்க போலீஸ் முடிவு?!

ஆனாலும், பிரதீப் தனது மகளிடம் தொடர்ந்து தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அப்போது, தனது மகளை காப்பாற்றுவதற்கு வேறு வழி தெரியாத தாய் ப்ரீத்தா, வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்து தனது கணவன் பிரதீப்பின் தலையில் தொடர்ந்து பலமாக தாக்கியுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் பிரதீப் கீழே சரிந்துள்ளார். பின்னர், சம்பவ இடத்திலே  பிரதீப் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அவர்கள் பிரதீப்பின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். ப்ரீத்தா, அவரது மகன் மற்றும் மகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகளை காப்பாற்றுவதற்காகவே தனது கணவனை ப்ரீத்தா சுத்தியலால் அடித்துக் கொலை செய்ததால், தற்காப்புக்காகவே இந்த கொலை நடைபெற்றதாக கூறி அவரை விடுவிக்க காவல்துறை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Chennai: பெற்ற மகளிடமே சில்மிஷம்..! கணவரை சுத்தியால் அடித்துக்கொன்ற மனைவி! பெண்ணை விடுவிக்க போலீஸ் முடிவு?!

மதுபோதையில் பெற்ற மகளிடமே தந்தை தகாத முறையில் நடக்க முயன்றதும், மகளை காப்பாற்றுவதற்காக கணவனை மனைவியே அடித்துக் கொன்றுள்ளதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க : Madurai | மகனை அடித்துக் கொன்று சத்தமில்லாமல் சைக்கிளில் எடுத்துச் சென்ற பெற்றோர்! சிக்கவைத்த சிசிடிவி!

மேலும் படிக்க : பப்ஜி அடிமை! ஒட்டுமொத்த குடும்பத்தையும் சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget