மேலும் அறிய

Chennai: அரை நிர்வாண வக்கீலின் ஸ்டார் ஓட்டல் ரகளை! விடிய விடிய மது பார்ட்டி.! பில்லுக்கு பணமில்லை.!

வக்கீல் ரகளையில் ஈடுபட்டு பொருட்களை உடைக்கும் காட்சி, ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவானது. அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நட்சத்திர ஹோட்டலில் சொகுசு அறை எடுத்து விடிய விடிய மது குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் அரைநிர்வாணத்தில் ஹோட்டலில் உள்ள பொருட்களை சூறையாடிய வழக்கறிஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சமூகவலைதளங்களில் வைரலான வீடியோவால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்று உள்ளது. இங்கு ஒரு நபர் கடந்த 11ஆம் தேதி சொகுசு அறை எடுத்து இரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய உயர்ந்த மதுபானங்களை ஆர்டர் செய்து குடித்துள்ளார். போதை தலைக்கு ஏறிய நிலையில், அறையை காலி செய்துவிட்டு ஹோட்டலில் இருந்து எஸ்கேப் ஆக முயன்றுள்ளார். இதைப்பார்த்த ஊழியர்கள்  அவரிடம் சொகுசு அறைக்கும், மதுபானத்திற்கும் பணம் தருமாறு கேட்டுள்ளனர். உடனே, அந்த நபர் தான் ஒரு வக்கீல் என்றும் தன்னிடமே பணம் கேட்கிறாயா என்று ஊழியர்களிடம் சண்டையில் ஈடுபட்டுள்ளார். போதை தலையின் உச்சிக்கு ஏறியதால், என்ன செய்வதென்று தெரியாது அரை நிர்வாணத்துடன் நட்சத்திர ஹோட்டல் நுழைவாயிலில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார். அவரை ஊழியர்கள் தடுத்து பார்த்தும் அவர் அடங்கவில்லை. உடனே, அருகே இருந்த காவல் நிலையத்தில் ஹோட்டல் நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: Crime | வீட்டை இடிக்க வந்தவர்களைத் தடுத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் எரிப்பு.. பீகாரில் பயங்கரம்!

அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த ஆஸ்டின் என்றும், வழக்கறிஞர் என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், ஆஸ்டின் இதேபோல் நட்சத்தர ஹோட்டகளில் ரூம் எடுத்து தங்கி மதுபானங்கள் குடித்துவிட்டு வெளியே செல்வார் என்றும், பணம் கேட்டால் தான் வழக்கறிஞர் என்றும் கூறி பொருட்களை உடைத்துவிட்டு செல்வதை வழக்கமாக செய்து வந்துள்ளாராம். இதனைத்தொடர்ந்து, அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு கைது செய்தனர். அவர் செய்த கலவரத்தால் ஹோட்டலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

அவர் ரகளையில் ஈடுபட்டு பொருட்களை உடைக்கும் காட்சி, ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவானது. அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க: Crime | 79 வயது மூதாட்டிக்கு சிறுவனால் பாலியல் தொல்லை.. போலீஸ் விசாரணையில் சிக்கிய திடுக்கிடும் தகவல்கள்..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
"திருமணம் மீறிய உறவு " தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் !! குழந்தைகளுக்கு சூடு - நடந்தது என்ன ?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget