மேலும் அறிய

சென்னையில் போலீஸ் கஸ்டடியில் மரணம்? ரூ.1 லட்சம் கொடுக்க முயன்ற போலீசார்? - உறவினர் புகார்

விக்னேஷ் பட்டியலிடப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், காவலில் வைக்கப்பட்ட மரணம் 1989-ஆம் ஆண்டு பட்டியல் சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சட்டம், 1989-ன் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை.

சென்னையில் போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைதாகிய நபர் காவல்நிலையத்தில் சந்தேக மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்துவரும் நிலையில் இதனை மறைக்கும் விதமாக போலீசார் ரூபாய் 1 லட்சம்  பணத்தை மறைமுகமாகக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார் கடந்த ஏப்ரல் 18  ஆம் தேதி இரவு கெல்லீஸ் சிக்னல் அருகில் வாகனச்சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த இருவரை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப்பதிலளித்துள்ளனர். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ஆட்டோவைச் சோதனை செய்தப்போது அதில் கஞ்சா, மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் ஆட்டோவில் வந்த சுரேஷ், விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தான், ஏப்ரல் 19 ஆம் தேதி காலை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்வதற்கு முன்னதாக, காலையில் கைது செய்யப்பட்ட விக்னேஷ் மற்றும் சுரேஷ்க்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் விக்னேஷ்க்கு வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து இவரது உறவினருக்குத் தகவல் கொடுத்தநிலையில் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் விக்னேஷ் பட்டியலிடப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், காவலில் வைக்கப்பட்ட மரணம் 1989-ஆம் ஆண்டு பட்டியல் சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989-ன் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உறவினர்கள் முன்வைத்து வருகின்றனர்.

  • சென்னையில் போலீஸ் கஸ்டடியில் மரணம்? ரூ.1 லட்சம் கொடுக்க முயன்ற போலீசார்?  - உறவினர் புகார்

இந்த சூழலில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட விக்னேசின் உடலைப் பலத்த போலீசார் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டுள்ளது. இருந்தப்போதும் சந்தேகிக்கும்படியாக காவல்நிலையத்தில் ஏற்பட்ட மரணம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இதோடு மட்டுமின்றி இப்பிரச்சனைக்குக் காரணமான போலீசார் இருவரை சஸ்பெண்ட் செய்யவுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி வருகிறது. எனவே எப்படியாவது இந்த வழக்கைத் திசைதிருப்பம் வேண்டும் என்பதற்காகவும், காவல்நிலைய மரணத்திற்கும், போலீசாருக்கும் சம்பந்தம் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக  பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் மறைமுகமாகக் கொடுத்ததாக நியூஸ் மினிட் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. ஆனால் உறவினர்கள் இப்பணத்தை வாங்கவில்லை எனவும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தொடர் கோரிக்கையை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து உயிரிழ்ந்த விக்னேஷின் சகோதரி நியூஸ் மினிட்டிற்கு அளித்த பேட்டியில், “பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடலைப்பார்ப்பதற்கு உறவினர்களையோ? நண்பர்களையோ? அனுமதிக்கவில்லை. குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மறுத்ததோடு, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பிணவறையிருந்து நேரடியாக வியாழன் மாலை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்றதாக” குற்றம் சாட்டினார். எனவே முறையான விசாரணை வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மரணம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
Cuddalore Train Accident: சோகத்தின் உச்சம்.. பள்ளி வேனில் பயணித்த அக்கா, தம்பி மரணம் - இரக்கம் இல்லையா இறைவா?
Cuddalore Train Accident: சோகத்தின் உச்சம்.. பள்ளி வேனில் பயணித்த அக்கா, தம்பி மரணம் - இரக்கம் இல்லையா இறைவா?
திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? முட்டு கொடுப்பதை ஐடி விங் பார்க்கட்டும்- கொந்தளித்த அன்புமணி!
திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? முட்டு கொடுப்பதை ஐடி விங் பார்க்கட்டும்- கொந்தளித்த அன்புமணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
Cuddalore Train Accident: சோகத்தின் உச்சம்.. பள்ளி வேனில் பயணித்த அக்கா, தம்பி மரணம் - இரக்கம் இல்லையா இறைவா?
Cuddalore Train Accident: சோகத்தின் உச்சம்.. பள்ளி வேனில் பயணித்த அக்கா, தம்பி மரணம் - இரக்கம் இல்லையா இறைவா?
திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? முட்டு கொடுப்பதை ஐடி விங் பார்க்கட்டும்- கொந்தளித்த அன்புமணி!
திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? முட்டு கொடுப்பதை ஐடி விங் பார்க்கட்டும்- கொந்தளித்த அன்புமணி!
கிண்டியில் துப்பாக்கியால் மிரட்டல் விடுத்த நபர்... நடந்தது என்ன?
கிண்டியில் துப்பாக்கியால் மிரட்டல் விடுத்த நபர்... நடந்தது என்ன?
Cuddalore Train Accident: கடலூர் ரயில் - வேன் விபத்து; மாணவர்கள் மரணத்திற்கு காரணம் கேட்கீப்பரா? ஓட்டுனரா?
Cuddalore Train Accident: கடலூர் ரயில் - வேன் விபத்து; மாணவர்கள் மரணத்திற்கு காரணம் கேட்கீப்பரா? ஓட்டுனரா?
Salem Power Shutdown: மக்களே உஷார்... சேலத்தில் நாளை (09.07.2025) எங்கெல்லாம் பவர் கட் - முழு விவரம் இதோ
Salem Power Shutdown: மக்களே உஷார்... சேலத்தில் நாளை (09.07.2025) எங்கெல்லாம் பவர் கட் - முழு விவரம் இதோ
Cuddalore Train Accident: ரயில் மீது மோதிய பள்ளி வேன்.. கடலூர் செம்மங்குப்பத்தில் நடந்தது என்ன? உயிரைப் பறித்தது யார்?
Cuddalore Train Accident: ரயில் மீது மோதிய பள்ளி வேன்.. கடலூர் செம்மங்குப்பத்தில் நடந்தது என்ன? உயிரைப் பறித்தது யார்?
Embed widget