மேலும் அறிய

”அழகிய குற்றவாளி” - தாய், மகளை கொன்ற வழக்கில் 24 வருடங்கள் தண்டனை பெற்ற இளைஞர்!

இன்னும் சிலரோ அழகாக , அப்பாவியா இருக்கும்  இவருக்கு மறு வாய்ப்பு கொடுக்கலாமே என சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்

நெட்ஃபிளிக்ஸில்  ”யு” என்ற பெயரிலான வெப் தொடர் உள்ளது. அதை பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும் .  கிரைம் திரில்லரா உருவாக்கப்பட்ட அந்த சீரிஸில்  அழகாக  இருக்க கூடிய ஒரு பையன கொலைக்காரனாக  காட்டியிருப்பார் இயக்குநர். அதே போலத்தான் டிக்டாக்கில்  பிரபலமாக இருக்கக்கூடிய   இளைஞர்  ஒருவர் தாய் மற்றும் மகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


”அழகிய குற்றவாளி” - தாய், மகளை கொன்ற வழக்கில் 24 வருடங்கள் தண்டனை பெற்ற இளைஞர்!

வசீகரிக்கும் கண்கள் , ஹேண்ட்சமான தோற்றம் என  பார்பவர்களை  ஒரு நிமிடம்  திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு இருக்கும் இந்த இளைஞருடைய  பெயர் “கேமரூன் ஹேரின்”. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர். இவருக்கு வயது  21  . கடந்த 2018 ஆம் ஆண்டு வரையில் கேமரூன் ஒரு ஸ்ட்ரீட் ரேஸராக இருந்துள்ளார்.  ஒரு முறை  தனது வாகனத்தில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பொழுது, ஜெஸிக்கா என்னும் 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணையும் அவர்களுடைய   21 மாத பெண் குழந்தையான லிலியாவையும் மோதி விபத்தை ஏற்படுத்தினார். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில்  தாய் மற்றும் மகள் இருவரும் சம்பவ இடத்துலேயே உயிரிழந்தனர். இதனால்  ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் அந்த இளைஞர்  மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, கேமரூன் ஒரு பக்கம் டிக்டாக்கில்  கலக்கி வந்துள்ளார் .  இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம் என கூறப்படுகிறது. இப்போ நடந்த இறுதி விசாரணையின் போது தான் செய்த குற்றத்தை  கேமரூன் ஒத்துக்கிட்டாரு. இதனால் அவருக்கு தண்டனைய குறைத்து வழங்கியிருக்காங்க நீதிமன்றம். எவ்வளவு ஆண்டுகள் தெரியுமா? 30 ஆண்டுகள் கொடுத்திருக்க வேண்டிய தண்டனையை தற்போது  24 ஆண்டுகளாக குறைத்துள்ளனர் நீதிபதிகள்.


”அழகிய குற்றவாளி” - தாய், மகளை கொன்ற வழக்கில் 24 வருடங்கள் தண்டனை பெற்ற இளைஞர்!


இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அவரோட டிக்டாக் ரசிகர்கள்  அவர் செய்த டிக்டாக் வீடியோவை எல்லாம் கலெக்ட் செய்து, சோகமா பாடல்களை போட்டு , #CameronHerrin அப்படிங்குற பெயர்ல தங்களோட ஆதங்கத்தை வெளிப்படுத்தினாங்க. குறிப்பா சார்லி புத் என்ற பாடகர் பாடி, செலினா கோம்ஸ் நடித்திருந்த இண்டிபெண்டட் ஆல்பமான  , ”வி டோண்ட் டாக் எனிமோர் “ பாடலை பிண்ணனியில இசைக்கவிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சார்லி புத் ட்விட்டரில்,” இது போன்ற கேவலத்துக்கெல்லாம் என் பாட்டை பயன்படுத்தாதீங்கன்னு”காட்டமா தெரிவித்துள்ளார். கெமரூன் தனது இளம் வயதில் செய்த தவறுக்காக அவரை வாழ் நாள் முழுதும் சிறையில் கழிக்க வேண்டுமா என பலரும் கேமரூனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இன்னும் சிலரோ அழகாக , அப்பாவியா இருக்கும்  இவருக்கு மறு வாய்ப்பு கொடுக்கலாமே என சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். அழகாக இருந்தால் குற்றவாளிகள் தப்பிக்க வேண்டுமா என்ன என சிலர் கேள்வியும் எழுப்பி வருகின்றனர். கேமரூனுக்கு தண்டனை வழங்கிய வீடியோ தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

பால்கனியில் இருந்து தள்ளப்பட்டு இளைஞர் கொலை? - காதலி மீது தாயார் புகார்.. நடந்தது என்ன?
பால்கனியில் இருந்து தள்ளப்பட்டு இளைஞர் கொலை? - காதலி மீது தாயார் புகார்.. நடந்தது என்ன?
"நகைக் கொள்ளை வழக்கில் சிக்கிய பெண் காவலர்" பணியிடை நீக்கத்தால் விபரீதம் -இறுதியில் நடந்த சோகம்
"வேலை பார்க்காவிட்டால் டிரான்ஸ்பர் வாங்கிப் போங்க" - மருத்துவர்களை மிரட்டியதாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ மீது புகார் மனு..
" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை..மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை..மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
Embed widget