மேலும் அறிய

கள்ளக்குறிச்சியில் விசாரணை கைதி தப்பியோட்டம் - ஒரு மணி நேரத்தில் சிக்கியது எப்படி..?

கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி தப்பியோட்டம். சிசிடிவி காட்சி உதவியுடன் ஒரு மணி நேரத்திற்குள் மடக்கி பிடித்த போலீசார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டில் ஈடுபட்ட நிசார் அகமது என்பவரை கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்தனர்.

Crime : தாயுடன் உறவில் இருந்தவர் மீது ஆத்திரம்.. இளைஞர் செய்த வெறிச்செயலால் அதிர்ந்த கிராமம்..கள்ளக்குறிச்சியில் விசாரணை கைதி தப்பியோட்டம் - ஒரு மணி நேரத்தில்  சிக்கியது எப்படி..?

இந்த நிலையில் நீதித்துறை நடுவர் வருவதற்காக நீதிமன்ற வளாகத்தில் குற்றவாளியுடன் காவலர்கள் காத்திருந்தனர். அப்போது, குற்றவாளி கழிப்பறை செல்ல வேண்டும் எனக் கூறி காவலர்களை தள்ளி விட்டு வேகமாக நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து போலீசார் தப்பி ஓடிய குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் தேடினர்.

Crime Scene : விரட்டும் வாகனம்.. நூலிழையில் எஸ்கேப் ஆன வாகன ஓட்டி!

கள்ளக்குறிச்சியில் விசாரணை கைதி தப்பியோட்டம் - ஒரு மணி நேரத்தில்  சிக்கியது எப்படி..?

அப்போது  குற்றவாளி சங்கராபுரம் பகுதிக்கு தப்பியோடியதை அறிந்த தியாகதுருகம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் குற்றவாளி நிசார் அகமதுவை சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் மடக்கி பிடித்து கைது செய்தனர். குற்றவாளி நிசார் அகமது மீது ஏற்கனவே திருக்கோவிலூர் மற்றும் ரிஷிவந்தியம் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்பதியுள்ளது.

Crime Scene : காசு கேட்டால் அட்டாக்.. “பக்கோடா மணி கைது”

மது போதை....குடும்ப பிரச்னை - அடுத்தடுத்து தந்தை, மகன் தற்கொலை... நடந்து என்ன ?

Anbil Mahesh Speech : அறிவாலயத்தில் இருப்பது போல் உணர்கிறேன் - அன்பில் மகேஷின் அசத்தல் பேச்சு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Embed widget