மேலும் அறிய

என்னா லுக்! இளைஞர்களின் ரதம் Yamaha MT 15 V2! விலை எவ்ளோ? மைலேஜ் எப்படி?

யமஹாவின் Yamaha MT 15 V2 பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனம் யமஹா. இந்திய சாலைகளில் பிரபலமாக ஓடும் பல இரு சக்கர வாகனங்களும் யமஹாவிற்கு சொந்தமானது. 

இவர்களின் Yamaha MT 15 V2 பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம். இந்த பைக்கில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 97 ஆயிரத்து 715.

1. MT 15 V2 Standard [2024]:

யமஹாவின் இந்த MT 15 V2 Standard [2024] பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 97 ஆயிரத்து 715. இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது கருப்பு நிறத்தில் விற்பனைக்கு வருகிறது. மொபைல் கனெக்ஷன் வசதி, ப்ளூடூத் வசதி, ஜிபிஎஸ் வசதி இதில் இல்லை.

2. MT 15 V2 Standard:

யமஹாவின் இந்த MT 15 V2 Standard பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 98 ஆயிரத்து 746. இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. மொபைல் போன் கனெக்ஷன், ஜிபிஎஸ் வசதி இதில் கிடையாது, இந்த பைக் வெண்சாம்பல் நிறத்தில் கிடைக்கிறது.

3.MT 15 V2 Deluxe:

இந்த யமஹா MT 15 V2 Deluxe வேரியண்டின் விலை ரூபாய் 2 லட்சத்து 8 ஆயிரத்து 290. இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. டாப் வேரியண்டான இதில் ப்ளூடூத் வசதி, ஜிபிஎஸ் வசதி உள்ளது. இந்த பைக் வெள்ளை, நீலம் மற்றும் கருஞ்சாம்பல் நிறத்தில் உள்ளது.

மைலேஜ்:

இந்த பைக்கில் 155 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 47 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 6 கியர்களை கொண்டது. 141 கிலோ எடை கொண்டது. 10 லிட்டர் டேங்கர் திறன் கொண்டது. டிஸ்ப்ளே மிகவும் நவீனமாக உள்ளது. 18.1 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 14.1 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

6 கியர்களைக் கொண்டது. 1 கியர் கீழேவும், 5 கியர் மேலேவும் இயக்க வேண்டும். ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 470 கிலோமீட்டர் வரை செல்லலாம். டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி கொண்டது. டிஸ்க் ப்ரேக் வசதி கொண்டது. முன்பக்கம், பின்பக்கம் 17 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 2 வருட வாரண்டி அளிக்கப்படுகிறது. 4 ஃப்ரீ சர்வீஸ் வழங்கப்படுகிறது. 141 கிலோ எடை கொண்டது. 10 லிட்டர் டேங்கர் வசதி கொண்டது. எல்சிடி டிஸ்ப்ளே ப்ரைட்னஸ் கன்ட்ரோலுடன் உள்ளது. ஸ்பீடோ மீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்ட வசதி கொண்டது.

Mahindras Nexon Rival: CNG அவதாரமெடுக்கும் நெக்ஸான் போட்டியாளர் - ப்ரேஸ்ஸா மைலேஜை தாண்டுமா? விலை என்ன?

தலைப்பு செய்திகள்

Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
நச்சுனு 4 காரை இறக்குறோம்.. கலக்குறோம்..! புதியதாக வரப்போகும் Maruti Suzuki கார்கள் என்னென்ன?
நச்சுனு 4 காரை இறக்குறோம்.. கலக்குறோம்..! புதியதாக வரப்போகும் Maruti Suzuki கார்கள் என்னென்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!

Embed widget