மேலும் அறிய

அறிமுகமாகியது புதிய TVS Ronin, Apache RTR 160 4V, RTR 200 4V & 310 - விலை எவ்ளோ?

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய TVS Ronin, Apache RTR 160 4V, RTR 200 4V & 310 பைக் அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று டிவிஎஸ். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 

அப்டேட் செய்யப்பட்ட புதிய டிவிஎஸ் பைக்குகள்:

இவர்களின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகனங்களில் ஒன்று Ronin, Apache, RTR. இந்த இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், இந்த இரு சக்கர வாகனங்களின் 2026ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட புதிய வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் TVS Ronin, Apache RTR 160 4V, RTR 200 4V & 310 ஆகிய புதிய பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. The Apache RTR 160 4V பைக்கின் ஆரம்ப விலை இனிமேல் ரூபாய் 1 லட்சத்து 26 ஆயிரத்து 890 ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 41 ஆயிரத்து 440.  இதன் டாப் வேரியண்டில் கூகுள் மேப் மிரரிங் வசதி, பேனிக் ப்ரேக் அலர்ட் வசதி, டைப் சி சார்ஜிங் வசதி, வர்ணம் பூசப்பட்ட அலாய் சக்கரங்கள் உள்ளது.

சிறப்புகள்:

கிளாஸ் டி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. அப்சைட் டவுன் முன்பக்க சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி உள்ளது. 5 இன்ச் கனெக்டட் டிஎஃப்டி ஸ்கிரீன் மற்றும் ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி உள்ளது. நீலம், சிவப்பு, கருப்பு வண்ணங்களில் காணப்படுகிறது.

ரோனின்:

ரோனின் பைக் தற்போது 3 லெவல் லைன் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 42 ஆயிரத்து 490 ஆகும். டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியுடன் உள்ளது. புதிய வண்ணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிட் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 51 ஆயிரத்து 540 ஆகும். டைப் சி சார்ஜிங் வசதி உள்ளது.  இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வசதி உள்ளது.  டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 63 ஆயிரத்து 640 ஆகும். டைப் சி சார்ஜர் மற்றும் ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி உள்ளது.   

அபேச்:

டிவிஎஸ் நிறுவனத்தின் அபேச்சின் Apache RTR 200 4V பைக்கின் டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 49 ஆயிரத்து 990 ஆகும். இதில் கூகுள் மேப் மிரரிங், அப்சைட் டவுன் சஸ்பென்சன் முன்பக்கமும், பேனிக் ப்ரேக் அலர்ட் டைப் சி சார்ஜிங் பின்பக்கமும் உள்ளது. கிளாஸ் டி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் உள்ளது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி உள்ளது. 5 இன்ச் கனெக்டட் டிஎஃப்டி ஸ்கிரீன் மற்றும் ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி உள்ளது. 

 Apache 310 பைக்கிலும் புதிய வேரியண்டை டிவிஎஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. கருப்பு டைமண்ட் எடிஷன் ரூபாய் 2 லட்சத்து 48 ஆயிரத்து 990 ஆகும். இதன் தொடக்க விலை ரூபாய் 2 லட்சத்து 87 ஆயிரத்து 790 ஆகும். 

RTR 160 4V பைக்கின் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 26 ஆயிரத்து 890 ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 41 ஆயிரத்து 440 ஆகும். Ronin பைக்கின் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 42 ஆயிரத்து 490 ஆகும். 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
Hyundai Bayon: ஒரு வழியா வந்துடுச்சு.. அறிமுகமாகிய Hyundai Bayon கார்! பட்ஜெட் விலையில் இவ்ளோ வசதிகளா?
Hyundai Bayon: ஒரு வழியா வந்துடுச்சு.. அறிமுகமாகிய Hyundai Bayon கார்! பட்ஜெட் விலையில் இவ்ளோ வசதிகளா?
ரைடரா நீங்கள்? ஆஃப் ரோட் பைக்கில் ஜாலி ட்ரிப் போக பெஸ்ட் Honda XR300L! விலை எவ்ளோ?
ரைடரா நீங்கள்? ஆஃப் ரோட் பைக்கில் ஜாலி ட்ரிப் போக பெஸ்ட் Honda XR300L! விலை எவ்ளோ?
Bayon Vs Creta: க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார்
ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார் பதிலடி
Aavin Price: பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Embed widget