சோடாவை அதிகமாக குடித்தால் என்ன நடக்கும்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பலர் வெயிலின் தாக்கத்தைத் தாங்க சோடா குடிக்கிறார்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

சிலர் உணவு நன்றாக ஜீரணமாக சோடாவை எடுத்துக்கொள்கிறார்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஆனால், சோடாவை அதிகமாக குடித்தால் ஆபத்து தவிர்க்க முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

சோடாவில் உள்ள பாதுகாப்புப் பொருள் சோடியம் பென்சோயேட் நுரையீரல்களின் செயல்பாட்டில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

சோடா குடிப்பதால் ஆஸ்துமா பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

சோடாவில் உள்ள பாஸ்போரிக் அமிலம் உடலில் கால்சியத்தை குறைத்து எலும்புகளை பலவீனப்படுத்துகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

டயட் சோடாவில் உள்ள செயற்கை இனிப்பூட்டி எடை அதிகரிக்கச் செய்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இதயஅடைப்பு உட்பட பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

உடல் நல பிரச்னைகள் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே இதனைப் பின்பற்ற வேண்டும்