மேலும் அறிய

போடு! ஒரே சார்ஜில் 323 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Ultraviolette X47 Crossover இ பைக்கை வாங்கலாமா?

ஒரே சார்ஜில் 323 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் Ultraviolette X47 Crossover இ பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் அதற்கான பணிகளில் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இ ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் இ பைக்குகளின் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Ultraviolette X47 Crossover: 

இந்திய இ பைக் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக உருவெடுத்து வருவது Ultraviolette நிறுவனம். இவர்களின் Ultraviolette X47 Crossover இ ஸ்கூட்டர்களின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

வேரியண்ட்கள்:

இந்த இ ஸ்கூட்டரில் மொத்தம் 16 வேரியண்ட் உள்ளது. 

1. X47 Crossover Base - Cosmic Black - ரூபாய் 2 லட்சத்து 69 ஆயிரத்து 620

2. X47 Crossover Base - Stellar White - ரூபாய் 2 லட்சத்து 76 ஆயிரத்து 264

3. X47 Crossover Base - Turbo Red - ரூபாய் 2 லட்சத்து 77 ஆயிரத்து 286

4. X47 Crossover Original - Cosmic Black - ரூபாய் 2 லட்சத்து 84 ஆயிரத்து 952

5. X47 Crossover Original - Stellar White - ரூபாய் 2 லட்சத்து 91 ஆயிரத்து 597

6. X47 Crossover Original - Turbo Red - ரூபாய் 2 லட்சத்து 92 ஆயிரத்து 619

7. X47 Crossover Original + Cosmic Black - ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரத்து 950

8. X47 Crossover Original + Stellar White - ரூபாய் 3 லட்சத்து 37 ஆயிரத்து 594

9. X47 Crossover Original + Turbo Red - ரூபாய் 3 லட்சத்து 38 ஆயிரத்து 617

10.  X47 Crossover Recon - Cosmic Black - ரூபாய் 3 லட்சத்து 82 ஆயிரத்து 59

11. X47 Crossover Recon - Stellar White - ரூபாய் 3 லட்சத்து 88 ஆயிரத்து 703

12. X47 Crossover Recon - Turbo Red - ரூபாய் 3 லட்சத்து 89 ஆயிரத்து 725

13. X47 Crossover Recon + Cosmic Black - ரூபாய் 4 லட்சத்து 33 ஆயிரத்து 167

14.  X47 Crossover Recon + Stellar White  - ரூபாய் 4 லட்சத்து 39 ஆயிரத்து 812

15.  X47 Crossover Recon + Turbo Red - ரூபாய் 4 லட்சத்து 40 ஆயிரத்து 834

16. X47 Crossover Desert Wing - ரூபாய் 4 லட்சத்து 84 ஆயிரத்து 276

323 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த இ பைக்கில் 7.1 கிலோவாட் மற்றும் 10.3 கிலோவாட் பேட்டரி ஆற்றல் கொண்டது. 90 என்எம் டார்க் இழுதிறன் மற்றும் 100 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.  இந்த இ பைக் 197 கிலோ எடை கொண்டது. ஃபாஸ்ட் சார்ஜிங்கில் 1.2 மணி நேரத்தில் சார்ஜ் ஏறும் ஆற்றல் கொண்டது.

7.1 கிலோவாட் பேட்டரி ஆற்றல் கொண்ட இ பைக் ஒரு முறை சார்ஜ் செய்தால் 211 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 10.3 கிலோவாட் பேட்டரி கொண்ட Ultraviolette X47 Crossover இ பைக் ஒரு முறை சார்ஜ் செய்தால் 323 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 

145 கி.மீட்டர் டாப் ஸ்பீட்:

யுஎஸ்பி சார்ஜிங் வசதி கொண்டது. அதிகபட்சமாக 27 கிலோவாட் ஆற்றல் திறன் கொண்டது. கருப்பு, சந்தனம், வெளிர்நீலம் மற்றும்  சிவப்பு வண்ணங்களில் உள்ளது. அதிகபட்சமாக 145 கிலோமீட்டர் வேகத்தில் உள்ளது. 2.8 நொடிகளில் 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

கிளைட், காம்போட் மற்றும் பாலிஸ்டிக் ரைடிங் மோட்களில் வசதி உள்ளது.  பெர்மனென்ட் மெக்னட் ஏசி மோட்டார் ஏசி மோட்டார் வசதி கொண்டது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் வசதி கொண்டது. 

வசதிகள்:

சுவிட்சபிள் ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி கொண்டது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் கொண்டது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் 17 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. யுஎஸ்டி ஃபோர்க்ஸ் முன்பக்க சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் மோனோஷாக் அப்சார்பர்ஸ் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 

820 மி.மீட்டர் இருக்கை உயரம் கொண்டது. 150 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது. 3 வருடம் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி ஆற்றல் கொண்டது. 3 வருடம் வரை மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது. 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் வசதி கொண்டது. 

ப்ளூடூத் மற்றும் இன்டர்நெட் வசதி கொண்டது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி கொண்டது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி கொண்டது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி கொண்டது. மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது.

ஆன்டி தெஃப்ட் சிஸ்டம், கில் சுவிட்ச், ஹில் அசிஸ்ட் வசதி கொண்டது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. பார்க்கிங் அசிஸ்ட் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் வசதி உள்ளது. லைவ் லொகேஷன் வசதி உள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
TVS Raider 125: ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Embed widget