மேலும் அறிய

தோற்றத்தில் கம்பீரம்.. ஓட்டுவதற்கும் கம்ஃபர்ட்! TVS Ronin விலையும் மைலேஜும் எவ்ளோ தெரியுமா?

டிவிஎஸ் நிறுவனத்தின் TVS Ronin பைக்கின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் வெற்றிகரமான இரு சக்கர வாகன நிறுவனம் டிவிஎஸ். பைக் மற்றும் ஸ்கூட்டர் ஆகிய வாகனங்களின் உற்பத்தியில் முன்னணியில் வகிக்கும் டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பு TVS Ronin. இந்த வாகனத்தின் மைலேஜ், தரம், விலை குறித்து கீழே காணலாம்.

இதில் மொத்தம் 6 வேரியண்ட்கள் உள்ளது. எந்த வேரியண்ட் என்னென்ன விலை ( ஆன் ரோட்), அதன் சிறப்பம்சங்கள்  என்பதை கீழே விரிவாக காணலாம்.

  வேரியண்ட் விலை ப்ரேக், சக்கரம் ப்ரேக்கிங் சிஸ்டம் எடை

ப்ளூடூத் வசதி

ஜிபிஎஸ் வசதி
Ronin Base - Lightning Black ரூ.1,59,377 டிஸ்க் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் 159 கிலோ இல்லை இல்லை
Ronin Base - Magma Red ரூ.1,58,999 டிஸ்க் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் 159 கிலோ இல்லை இல்லை
Ronin Agonda ரூ.1,59,377 டிஸ்க் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் 159 கிலோ இல்லை இல்லை
Ronin Mid - Glacier Silver ரூ.1,81,858 டிஸ்க் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள் சுவிட்சபிள் ஏபிஎஸ் 159 கிலோ இல்லை இல்லை
Ronin Mid - Charcoal Ember ரூ.1,83,340 டிஸ்க் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள் சுவிட்சபிள் ஏபிஎஸ் 159 கிலோ இல்லை இல்லை
Ronin Top ரூ.1,95,653 டிஸ்க் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள் சுவிட்சபிள் ஏபிஎஸ் 160 கிலோ உண்டு  உண்டு 

எஞ்ஜின்:

இந்த பைக்கில் 225.9 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் சிவப்பு, வெள்ளை, சிவப்பு வெள்ளை கருப்பு கலந்த கலவை, சிவப்பு மஞ்சள் சாம்பல் கலந்த கலவை என பல வண்ணங்களில் உள்ளது.

மைலேஜ்:

இந்த பைக்கில் மொத்தம் 5 கியர்கள் உள்ளது. இந்த பைக்கின் பெட்ரோல் டேங்கர் திறன் 14 லிட்டர் ஆகும். இந்த பைக்கின் இருக்கை உயரம் 759 மி.மீட்டர் ஆகும். இந்த டிவிஎஸ் ரோனின் 42 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.  20.1 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 19.93 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

டேங்கரை நிரப்பினால் 560 கிலோமீட்டர் வரை செல்லலாம். 5 வருடங்கள் வரை வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 60 ஆயிரம் வரை கிலோமீட்டர் வரை வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 

எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் தோற்றம், ஓட்டுவதற்கு இலகு, சர்வீஸ் அனுபவம், செயல்பாடுகள், தொழில்நுட்ப  வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த டிவிஎஸ் ரோனினுக்கு பயனாளர்கள் 4.6 ஸ்டார் வரை அளித்துள்ளனர்.

Frequently Asked Questions

TVS Ronin பைக்கின் விலை என்ன?

TVS Ronin பைக்கின் அடிப்படை மாடல் ரூ.1,58,999 முதல் ரூ.1,59,377 வரை ஆன்-ரோட் விலையில் கிடைக்கிறது. இதன் டாப் வேரியண்ட் ரூ.1,95,653 விலையில் உள்ளது.

TVS Ronin பைக்கின் மைலேஜ் எவ்வளவு?

TVS Ronin பைக் லிட்டருக்கு 42 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும். இதன் 14 லிட்டர் பெட்ரோல் டேங்க்கை நிரப்பினால் 560 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.

TVS Ronin பைக்கில் என்னென்ன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன?

TVS Ronin டாப் வேரியண்ட்டில் ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வசதிகள் உள்ளன. மேலும், இதில் எல்இடி முகப்பு விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது.

TVS Ronin பைக்கின் இன்ஜின் திறன் என்ன?

இந்த பைக்கில் 225.9 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.1 பிஎச்பி குதிரைத்திறன் மற்றும் 19.93 என்எம் டார்க் இழுத்திறன் கொண்டது.

தலைப்பு செய்திகள்

பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Kia Midsize SUV: குட்டீஸ்லா போதும், இது வீரனுக்கான டைம்..! கியாவின் முற்றிலும் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி - முழு விவரம்
குட்டீஸ்லா போதும், இது வீரனுக்கான டைம்..! கியாவின் முற்றிலும் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி - முழு விவரம்
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget