மேலும் அறிய

TVS Apache RTR 160 Review: 160 சிசி எஞ்ஜின்.. 7 வேரியண்ட்கள்.. TVS Apache RTR 160ல் எந்த வேரியண்ட்? என்ன விலை?

TVS Apache RTR 160 பைக்கின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை எப்படி என்பதை கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனம் டிவிஎஸ். இந்த நிறுவனத்தின் பிரபலமான பைக் அபேச். இதன் ஆர்டிஆர் சீரிசின் 160 சிசி எஞ்ஜின் பைக் குறித்து கீழே விரிவாக காணலாம். 

இளைஞர்கள் அதிகம் விரும்பும் இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக TVS Apache RTR 160 பைக் உள்ளது. இதில் மொத்தம் 7 வேரியண்ட்கள் உள்ளது. இந்த இரு சக்கர வாகனத்தின் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 29 ஆயிரத்து 150 ஆகும். 

1. Apache RTR 160 RM Drum - Black Edition:

டிவிஎஸ் அபேச் ஆர்டிஆர் சீரிசில் இந்த Apache RTR 160 RM Drum - Black Edition பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 29 ஆயிரத்து 150. இதில் டிஸ்க் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. ட்ரம் ப்ரேக் வசதி உள்ளது. 137 கிலோ எடை கொண்டது. கருப்பு வண்ணத்தில் இந்த பைக் உள்ளது. 

2. Apache RTR 160 RM Drum:

டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த Apache RTR 160 RM Drum பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரத்து 477. இதில் டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ், ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 137 கிலோ ஆகும். சிவப்பு, சாம்பல், கருப்பு, வெள்ளை, நீலம் ஆகிய வண்ணங்களில் இந்த பைக் உள்ளது. 

3. Apache RTR 160 RM Disc:

டிவிஎஸ்-சின் Apache RTR 160 RM Disc பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 44 ஆயிரத்து 62 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்டது. சிவப்பு, சாம்பல், கருப்பு, வெள்ளை, நீலம் ஆகிய வண்ணங்களில் இந்த பைக் உள்ளது. 

4. Apache RTR 160 RM Disc Bluetooth:

டிவிஎஸ்-சின் Apache RTR 160 RM Disc Bluetooth பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 47 ஆயிரத்து 536. இதில் டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி உள்ளது. 138 கிலோ எடை கொண்டது. இதில் ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் வசதி உள்ளது. சிவப்பு, சாம்பல், கருப்பு, வெள்ளை மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களில் இந்த பைக் உள்ளது. 

5. Apache RTR 160 Racing Edition:

இந்த Apache RTR 160 Racing Edition பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 48 ஆயிரத்து 992 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி உள்ளது. டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி இதில் உள்ளது. ஜிபிஎஸ் வசதி இதில் உள்ளது. 138 கிலோ எடை கொண்டது. கருப்பு நிறத்தில் இதில் உள்ளது, 

6. Apache RTR 160 Dual Channel ABS:

அபேச் பைக்கின் இந்த Apache RTR 160 Dual Channel ABS பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 52 ஆயிரத்து 409. இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி இதில் உள்ளது. 138 கிலோ எடை கொண்டது. ப்ளூடூத் வசதி கொண்டது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி இதில் உள்ளது. 138 கிலோ எடை கொண்டது. கருப்பு, வெள்ளை நிறங்களில் உள்ளது.

7. Apache RTR 160 Anniversary Special Edition:

அபேச் பைக்கின் Apache RTR 160 Anniversary Special Edition பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 52 ஆயிரத்து 278. இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி உள்ளது. 138 கிலோ எடை கொண்டது. ப்ளூடூத் வசதி இதில் உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதியும் உள்ளது. கருப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில் உள்ளது. 

மைலேஜ்:

இதில் 159.7 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 61 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 5 கியர்களை கொண்டது. 12 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. 7 ஆயிரம் ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 107 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த பைக்கில் செல்லலாம். முன்சக்கரமும், பின் சக்கரமும் 17 இன்ச் இருக்கம் வகையில் இருக்க வேண்டும். 

ட்யூப்லெஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் வித் ஹைட்ராலிக் டேம்பர்ஸ் வசதி கொண்டது. ரிசர்வ்ட் ஆற்றல் 2.5 லிட்டர் பெட்ரோல் திறன் கொண்டது. 60 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருட வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. எல்சிடி டிஸ்ப்ளே வசதி கொண்டது. 

தலைப்பு செய்திகள்

Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Embed widget