மேலும் அறிய

Toyota Smaller Land Cruise: சிறிய வெர்ஷனில் வருகிறது லேண்ட் க்ரூசர்- டொயோட்டோ நிறுவனத்தின் புதிய பிளான்

Toyota Smaller Land Cruise: டொயோட்டோ நிறுவனம் தற்போது உள்ள லேண்ட் க்ரூசர் மாடலை சிறிய வெர்ஷனில் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Toyota Smaller Land Cruise: டொயோட்டோ நிறுவனத்தின் சிறிய வெர்ஷன் லேண்ட் க்ரூசர் கார் மாடலின் விலை, ரூ.16 லட்சத்து 60 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

டொயோட்டோ லேண்ட் க்ரூசர்:

பல்வேறு உலகளாவிய ஆட்டோமொபைல் சந்தைகளில் கிடைக்கும் லேண்ட் க்ரூசர் மாடல்,  டொயோட்டாவின் அதிகம் விற்பனயாகும் SUVகளில் ஒன்றாக உள்ளது. வாகனத்தின் சிறந்த கட்டமைப்பு தரம் மற்றும் எந்தவொரு சாலையிலும் செல்லக்கூடிய திறன் ஆகிய காரணங்களால் இது மிகவும் பிரபலமானதாக உள்ளது. இந்நிலையில் இதை மேலும் பிரபலமாக்கும் விதமாக, லேண்ட் க்ரூசரை சிற்ய வெர்ஷனில் வெளியிட டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய வேரியண்ட் என்ன?

தற்போதைய நிலவரப்படி, லேண்ட் குரூசர் மூன்று வடிவங்களில் கிடைக்கிறது. அதன்படி, 300-சீரிஸ், கிளாசிக் 70 சீரிஸ் மற்றும் பிராடோ லைட்-டூட்டி ஆகிய மூன்று வேரியண்ட்கள் உள்ளன. இந்நிலையில் சிறிய அளவிலான பிராடோ 250 தொடருடன் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது விரைவில் வட அமெரிக்காவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  டொயோட்டா 7-சீட்டர் லேண்ட் க்ரூஸர் சே எலக்ட்ரிக் கான்செப்ட் கார் போன்ற பிற மாடல்களிலும் பணியாற்றி வருகிறது . இது ஜப்பானில் நடைபெற உள்ள மொபிலிட்டி ஷோ 2023 இல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  Land Cruiser 250 இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட நேரத்தில், டொயோட்டா ஒரு புதிய ஆஃப்-ரோடு ஃபோகஸ்டு, சிறிய அளவிலான வாகனம் பற்றிய தகவல்களை வழங்கியது. லேண்ட் க்ரூஸரின் இந்தப் புதிய வேரியண்ட் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை கிடைத்த தகவல்கள்:

புதிய வாகானம் FJ க்ரூஸர், FC க்ரூஸர்  அல்லது காம்பாக்ட் க்ரூசர் என ஏதேனும் ஒரு பெயரில் அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. அல்லது லேண்ட் குரூசர் 50 அல்லது 60 போன்ற பெயரும் சூட்டப்படலாம். பேபி லேண்ட் குரூஸர் சில தீவிரமான ஆஃப்-ரோட் திறன்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஃபோர்டு ப்ரோன்கோ ஸ்போர்ட் மாடல் முதல் போட்டியாளராக இருக்கக் கூடும்.  பேபி லேண்ட் குரூஸர் 2024 லேண்ட் க்ரூஸர் மற்றும் காம்பாக்ட் க்ரூஸர் EV கான்செப்ட் ஆகியவற்றின் வடிவமைப்பை சார்ந்து இருக்கும்.  பம்பர், தடிமனான பாடி கிளாடிங் மற்றும் டெயில்கேட் பொருத்தப்பட்ட உதிரி டயர் போன்ற அம்சங்களைக் கொண்ட பாக்ஸி சில்ஹவுட்டைக் கொண்டிருக்கும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்ஜின் விவரங்கள்:

தொடக்கத்தில் லேண்ட் க்ரூஸரின் சிறிய பதிப்பு ICE மற்றும் ஹைப்ரிட் பவர்டிரெய்ன்களுடன் கிடைக்கும். பிறகு முழு மின்சார வேரியண்டும் தொடங்கப்படலாம்.  வட அமெரிக்காவில்  194 ஹெச்பி 2.0-லிட்டர் நான்கு சிலிண்டர் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம். மினி லேண்ட் குரூசரின் அனைத்து வேரியண்ட்களும் ஆல்-வீல் டிரைவ் (AWD) தரநிலையாக இருக்கும். சிறிய லேண்ட் க்ரூசர் 4,500 மிமீ நீளம் இருக்கும். இதன் அகலம் 1,800 மி.மீ.  உயரம் 1,850 மிமீ, இது கொரோலா கிராஸை விட 204 மிமீ உயரமாக இருக்கும். 2024 லேண்ட் குரூசர் அமெரிக்காவில் சுமார் 55,000  அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படும் நிலையில்,  சிறிய லேண்ட் குரூஸர் 35,000 அமெரிக்கட டாலர்கள் வரை விற்பனையாகலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Ventilated Seat Cars: குளுகுளுன்னு போகணுமா..! லோ பட்ஜெட்டில் வெண்டிலேடட் இருக்கைகள் - 5 ஸ்டார் ரேட்டிங், 34KM மைலேஜ்
குளுகுளுன்னு போகணுமா..! லோ பட்ஜெட்டில் வெண்டிலேடட் இருக்கைகள் - 5 ஸ்டார் ரேட்டிங், 34KM மைலேஜ்
Honda Elevate Facelift New Look: யப்பா, லுக்கு அள்ளுதே.! புத்தம்புது தோற்ற வடிவமைப்பில் வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்
யப்பா, லுக்கு அள்ளுதே.! புத்தம்புது தோற்ற வடிவமைப்பில் வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்
Skoda Slavia Facelift Review: கண்கவர் அழகு.! ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் எப்படி இருக்கு.? என்னென்ன மாற்றங்கள்.? இதோ ரிவ்யூவ்
கண்கவர் அழகு.! ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் எப்படி இருக்கு.? என்னென்ன மாற்றங்கள்.? இதோ ரிவ்யூவ்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Embed widget